புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் 10 மணி நேரத்திற்கும் மேல் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதியை சந்தித்துள்ளனர்
இருந்தாலும் ஆப்கானிஸ்தானத்தில் 12 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் தங்கள் பகுதி எவ்வளவோ மேல் என கீரமங்கலம் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
@MaduraiSBala இந்த துரோகி துரையின் செயல்பாடு காரணமாகத்தான் மதிமுகவில் இருந்த சீனியர் தலைவர்கள் அனைவரும் வெளிவந்துள்ளார்கள். சாதி வெறி பிடித்த மிருகம் அவர் ��ன அவரது கட்சியில் பயணித்துக் கொண்டிருக்கும் பொறுப்பில் உள்ளவரே என்னிடம் சொல்லியுள்ளார்கள்.
🔹உயர்நீதிமன்றங்களில் 77 விழுக்காடு நீதிபதிகள் உயர்ஜாதிக்காரர்களே!
🔹சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நீதித்துறையில் வாய��ப்பு அளித்தால்தான் உண்மையான நீதி கிடைக்கும்!
🔹ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கூறியுள்ள கருத்து மிகவும் முக்கியமானது– கவனிக்கத்தக்கதே!
இந்திய உச்சநீதிமன்றத்தின் மேனாள் நீதிபதியும், திரிபுரா, ச���்டீஸ்கர் மாநில உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவருமான ஜஸ்டிஸ் தீபக் குப்தா அவர்கள், அண்மையில் ’தி டிரிபியூன்’ இதழில் எழுதியுள்ள ‘சுதந்திரத்தின் உண்மைப் பொருள்’ என்ற கட்டுரையில், நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து, குறிப்பாக நீதித் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், நீதித் துறையில் நிலவும் முரண்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்துள்ள கரு��்துகள், நாட்டில் நீதியின் ஆட்சி நடைபெற வேண்டும் என்று விரும்பும் எவராலும் விவாதிக்கப்பட வேண்டியவை ஆகும்.
🔹நீதிபதிகள் மத்தியிலும் விருப்பு – வெறுப்புகள் உண்டு
விசாரணைக் கைதிகளாகவே 74% பேர் சிறை வைக்கப்பட்டிருப்பது, சட்ட விதிகளுக்கு மாறாக பிணை வழங்குவதில் காட்டப்படும் கடுமை, தனிநபர் சுதந்திரத்திற்கு உள்ள ஆபத்து, வழக்குரைஞர் சமூகத்தின் சுதந்திரம், மாணவர்களின் போராடும் உரி���ை, பெரும்பான்மைவாதத்தால் ஜனநாயகத்துக்கு ஏற்படும் ஆபத்து, ‘கங்கை ஆற்றில் கோழிக் கறி சாப்பிட்டார்கள்’ என்ற க���ற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மாதக்கணக்கில் மறுக்கப்பட்ட பிணை, அதே கங்கையில் மது அருந்தியவர்களுக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டது எல்லாம் சரியானதுதானா? மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிக்க மறுக்கும் போக்கு போன்றவற்றையெல்லாம் சுட்டிக் காட்டியுள்ளார்.
ராம ஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பளித்துவிட்டு, இனி இப்படிப்பட்ட வழிபாட்டுத் தல வழக்குகளை எடுக்கக் கூடாது என்று ச��ன்ன நீதிபதியே, ஞானவாபி பிரச்சினையை, ஆய்வுக்காக மட்டும் என்று சொல்லி வழக்காக்கிய முரண்பாட்டையும் சுட்டிக் காட்டவும் தவறவில்லை.
இவற்றையெல்லாம் நீதித் துறையின் பிரச்சினைகள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடாமல், இதற்கான காரணம் என்ன என்பதை மிகத் தெளிவாக, துணிச்சலாக அவர் சுட்டிக் காட்டியுள்ளது பாராட்டத்தக்கது. இதன் ‘வேர்’ எங்கே இருக்கிறது என்பதை அவர் வெளிப்படையாக எடுத்துக் காட்டியுள்ளார். நீதிபதிகள் பொதுவானவர்கள் என்று சொல்லப்பட்டாலும், அப்படியே நம்புவதற்கு நீதித் துறை நம்மை பழக்கப்படுத்தினாலும் கூட, நீதிபதிகள் என்போர் ம��ிதர்களே; அவர்களும் பல்வேறு சமூகச் சூழல்களில் இருந்து வந்தவர்களே; அவர்களுக்கும் பல்வேறு கருத்துநிலைகள், கொள்கைகள், உள்ளார்ந்த விருப்பு வெறுப்புகள், சார்பு நிலைகள் இருக்கக் கூடும் என்பதை எவரே மறுக்க முடியும்?
இது குறித்து ஜஸ்டிஸ் தீபக் குப்தா கூறியுள்ள கருத்துகளை அப்படியே தருகிறோம்.
🔹கொலீஜியம் முறை தோல்வி அடைந்துவிட்டது!
“உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்திற்கான நீதிப���ிகள் நியமிக்கப்படும் முறையில்தான் இந்தப் பிரச்சினையின் வேர் உள்ளது. 'கொலீஜியம்' (நீதிபதிகள் நியமனத்திற்கான குழு) முறை தோல்வியடைந்துவிட்டது. அது முற்றிலும் ஒளிவுமறைவு கொண்டதாக மாறிவிட்டது. எந்தக் காரணங்களையும் விளக்காமலே கொலீஜியம் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தாலும், அவர்கள் கொலீஜியத்தில் அவர்கள் இடம்பெறாதவர்களானால், கொலீஜியம் என்�� அளவுகோல்களைப் பின்பற்றுகிறது என்பது பற்றித் தெரிவதில்லை.
கடந்த சில மாதங்களில் உச்ச நீதிமன்றத்திற்குப் பல நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அனைவரும் இல்லையென்றாலும், ஏறக்குறைய அனைவரும் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களே. பெரும்பான்மை��ானவர்கள் பார்ப்பனர்கள். மற்ற சமூகங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்களிடம் திறமை இல்லை என்று அர்த்தமல்ல. நாட்டின் முதல் 50 உயர் நீதிமன்ற நீதிபதிகளில், மற்ற மதங்கள்யும், சமூகங்களையும் சேர்ந்த பலர் உள்ளனர்; அவர்களில் சிலர் பணி மூப்பில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். அவர்கள் களங்கமற்ற நேர்மையும் திறமையும் கொண்டவர்கள்.
தற்போது நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மீது நான் குறை கூறவில���லை; ஆனால், உச்ச நீதிமன்றம் என்பது உண்மையாகவே நாட்டின் உச்ச நீதிமன்றமாகத் திகழ வேண்டுமானால், அதில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும்.
(1/3)
@polimernews மிசா அல்லாத வேறு எந்த குற்றத்திற்காக இருந்தாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நீதிமன்றம் 14 நாட்களுக்கு ரிமாண்ட் செய்யும். ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றம் காவலை நீட்டிக்கும். அதற்கான ஆதாரங்கள் இருந்தால் கூற வேண்டும்.
@dhans4all கழகத் தலைவரை, கலைஞரை அவதூறு செய்தவனை எக்காலத்திலும் மன்னிக்க இயலாது. திமுகவின் தொண்டன் ஒவ்வொருவனும் தவெக என்ற கட்சியை கல்லறைக்கு அனுப்ப சபதம் எடுக்க வேண்டும்.
@WeDravidians இதற்கெல்லாம் ஒரே காரணம் இந்தியாவிலேயே பிராமண ஆதிக்கத்தை எதிர்க்கின்ற ஒரே கட்சி திமுக மட்டுமே அதனால் இந்த இயக்கத்தை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என ஆதிக்க சக்திகள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள்.
திருமாவளவன், வன்னியரசு எல்லாம் மாவீரன் பிரபாகரனை முன்னிறுத்தி போராளி அரசியல் செய்ததும் பித்தலாட்ட வேலை தான்!
பிரபாகரன் அவர்கள் நினைத்திருந்தால் இலங்கை அரசில் முக்கிய அமைச்ச���ாகவோ, ஒரு மாகாணத்தின் முதலமைச்சராகவோ, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ��மைச்சர் பதவியோ வாங்கிவிட்டு இலங்கையில் அதிகாரத்தோடு சொகுசாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் தன்னுடைய கொள்கையில் எந்தவித சமரசமும் செய்யாமல் தனது சொகுசை பார்க்காமல் உறுதியோடு போராடி உயிர் தியாகம் செய்தார்.
திருமாவளவனும் வன்னியரசும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவன் கோவையில் கொலை செய்யப்பட்ட போதும், ஆணவக் கொலையில் ஒரு சகோதரன் உயிர் இழந்த போதும், துப்புரவு பணியாளர்கள் போராட்டம் என எல்லா பிரச்சனைகளிலும் அமைதி காத்து ஒத்த சோபாவுக்காகவும் அமைச்சர் பதவிக்காகவும் விஜயிடம் கள்ள லாட்டரியிடம் பிழைப்புவாத அரசியல் செய்கிறார்கள். இந்த லட்சணத்துல உளுந்தூர்பேட்டை மாநாட்டில் மாவீரன் பிரபாகரனோடு திருமாவளவன் இருப்பது போல தென்நாட்டு பிரபாகரன் என பல பில்டப் பேனர்கள்.
பொரி உருண்டைக்கு அரசியல் செய்யும் திருமாவளவனை போராளி பிரபாகரனோடு ஒப்பிட்டு அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது.
மாவீரன் பிரபாகரன் மீது மரியாதை இருக்குமானால் வன்னியரசு என்கிற பெயரை மாத்திவிட்டு பனையூர்அரசு என Gazette ல் மாற்றிவிட்டு பிழைப்புவாத அரசியல் செய்யலாம்!
@thirumaofficial @VanniTamizhVCK