@SRSekharBJP சமூக இயக்கம்...
அரசியல் அதிகாரத்தை யார் பெற வேண்டும் யார் பெறக்கூடாது என தீர்மானித்து அதை மக்களிடம் கொண்டு சேர்க்க கூடிய சமூகநீதி இயக்கம்...
@Sunandha_TS விரும்பி வரவங்க கூட உறவு வெச்சிகுவாரு மிக மிக சொற்பத்தொகை 50,000 ஆகவோ அல்லது ஒரு லட்சமாகவோ குடுத்து உதவக்கூடிய மிக மிக மிக எளிமையான மனிதர்
@idumbaikarthi நீ கேள்வி மயிறு எல்லாம் நல்லாத்தான் கேக்குற இந்த கேள்வியை ஒரு நாளாவது உங்க உங்கொண்ணன் கிட்ட கேட்டியாடா
ஏண்டா நாயே ஒரு பொண்ண ஏமாத்துனியே இது நியாயமா நீ அடுத்தவர்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்குறியே?
@samooganidhi டேய் அவர் சிரிப்பெல்லாம் இருக்கட்டும் அந்த நடிகை விஜயலட்சுமி கேக்குற கேள்விக்கு முதல்ல உங்க அண்ணனை பதில் சொல்ல சொல்லுடா அப்புறமா சிரிப்பு பற்றி எல்லாம் பேசுவீங்க
@idumbaikarthi முதல்ல உங்கொண்ணன் விஜயலட்சுமி யாருன்னு தெரியாதுன்னு சொன்னா பிறகு ஆறு மாசமோ ஒரு வருஷமோ தான் பழகணும்னு சொல்றான் பிறகு விரும்பி தான் பழகினோம்னு சொல்றான் இதுல எது உண்மை ?
யோக்கியன் மாதிரி எதுக்குடா நீங்க எங்க பதிவு போடுறீங்க
@PackiaSe நீங்கதான் யோக்கியமான ஆட்களாச்சே அப்புறம் எதுக்குடா சாட்டை மாமா மூலமா அந்த நடிகைக்கு மாச மாசம் 50,000 அவங்க வங்கி கணக்குல போட்டீங்க... பொறுக்கித்தனமான அரசியல் பண்ணிக்கிட்டு அடுத்தவங்கள தர குறைவான முறையில விமர்சனம் செய்றீங்க உங்களுக்கு எந்த விதமான குறைந்தபட்ச யோகிதையும் கிடையாது