#BREAKING | முதல்வர் விஜய் கரூர் வருகை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட கரூர் மாவட்ட திமுக ஐ.டி.விங் துணை
அமைப்பாளர் தீபக்சூரியன்!
திமுக நிர்வாகி தீபக் சூரியனுக்கு, கரூர் த.வெ.க. நிர்வாகி சுரேஷ்ரவி என்பவர் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததால் அதிர்ச்சி!
#Karur | #TVKFails | #KalaignarSeithigal
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
Welcome to Tamil Nadu, brother @YadavTejashwi.
This evening in Mettupalayam, we unite for social justice, guided by the legacies of Thanthai Periyar and Karpoori Thakur.
Together, we will defeat divisive forces that thrive on hatred and shape a just, united India.
United for justice. Built to win.
#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #SayNoToNDA #TNWillFightTNWillWin
தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே…
தவறான பொருளாதாரக் கொள்கைகளால், மேற்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சிக்குத் தடை போட்ட ஒன்றிய NDA கூட்டணியைத் திருப்பூர் முற்றிலும் தடை செய்யும்!
பெண்கள் இட ஒதுக்கீட்டுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் பழனிசாமி அவர்களே!
மகளிர் இட ஒதுக்கீட்டை இப்போதே நிறைவேற்ற வலியுறுத்தி இன்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. கொண்டு வந்த மசோதாவை ஏன் உங்கள் கூட்டணி ஆதரிக்க மறுக்கிறது?
எத்தனை மாறுவேடம் போட்டு வந்தாலும் சரி... மதவாத பா.ஜ.க.வால் தமிழ்நாட்டுக்குள் தலையெடுக்கவே முடியாது!
#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #TiruppurWithDMK #SayNoToNDA #TNWillFightTNWillWin
🌄 தி.மு.க.வின் இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலாமணி அவர்கள் அவிநாசி தொகுதியில் பெறும் வெற்றி, இந்த மு.க. ஸ்டாலினின் வெற்றி!
🌄 தலைவர் கலைஞரின் சமூகநீதிச் சட்டத்தால் மருத்துவர் ஆன டாக்டர் கோகிலாமணி அவர்களைச் சட்டமன்ற உறுப்பினராக்க உடன்பிறப்புகள் முழு உழைப்பைச் செலுத்துவோம்!
🌄 எளிய பின்னணியில் இருந்து வரும் இளைஞர்களின் வெற்றிதான், நம் வெற்றி - தி.மு.க.வின் வெற்றி - தமிழ்நாட்டின் வெற்றி!
#AvinashiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!
கழக இளைஞர் அணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது இளம் தலைவர் @Udhaystalin அவர்கள், நேற்று கரூர் மாவட்டத்தில், கழகத்தின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ததன் காணொளி..
2026 தேர்தலில் கோவை தி.மு.க.வின் கோட்டையாக வலிமை பெறும்!
நீலகிரி மாவட்டத்திலும் NDA கூட்டணி நினைத்துப் பார்க்காத வித்தியாசத்தில் தோல்வியுறும்!
📢 ‘டபுள் எஞ்சின்’ அரசு இருந்தால்தான் வேலைகள் விரைவாக நடக்கும் என்று கோவையில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி அவர்கள். உங்கள் வேகம் எப்படி இருக்கும் என மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்த்தே தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்திருப்பார்கள்! தங்களின் வருகைக்கு நன்றி! Next, அடுத்த தேர்தல் சீசனில் சந்திப்போம்!
📢 "கருப்புச் சட்டை அணிந்து கருப்புக் கொடி ஏற்றினால் #Delimitation நின்றுவிடுமா?" எனக் கேட்டுச் சிரித்த பழனிசாமி கும்பலைப் பார்த்து இன்றைக்கு இந்தியாவே சிரிக்கிறது!
📢 பழனிசாமி அவர்களே, இனி பா.ஜ.க.வின் சட்டங்களுக்கு முட்டு கொடுக்கும்போது முந்திரிக்கொட்டை போல முந்திக் கொள்ளாதீர்கள். பொறுத்திருந்து, பார்த்துப் பக்குவமாக முட்டு கொடுங்கள். இல்லையென்றால் இப்படித்தான் மூக்குடைபடுவீர்கள்!
#NilgirisWithDMK #KovaiWithDMK #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக!
மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களிலேயே ‘Trendsetter' திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமை தொகை' திட்டம் தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கோவை மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, 68வது வார்டு பகுதியில், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது..
நமது சின்னம் உதயசூரியன் 🌄
#கோவை_தெற்கு
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
சிறுபான்மையினர் தொழில் தொடங்க TAMCO மூலம் கடன்பெறும் உச்சவரம்பின் அளவு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கோவை மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, The Summit குடியிருப்பில், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது..
நமது சின்னம் உதயசூரியன் 🌄
#கோவை_தெற்கு
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
ஐந்து ஆண்டுகளில் உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கோவை மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது..
நமது சின்னம் உதயசூரியன் 🌄
#கோவை_தெற்கு
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய, இன்று கோவைக்கு வருகை புரிந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், பத்ம பூஷன் திரு. கமல்ஹாசன் எம்.பி அவர்களை வரவேற்ற போது..
இந்நிகழ்வில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.. (2/3)
நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசியுடன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல்ஹாசன் எம்.பி அவர்கள் சிறப்புரையாற்ற, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம், இன்று கோவை ராஜவீதி, தேர் நிலைத்திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது..
நமது சின்னம் உதயசூரியன் 🌄
#கோவை_தெற்கு
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
(1/3)