சீமான் ராணிப்பேட்டைல ஒரு பெண் பிள்ளைய விட்டிருக்கார்னு ஊபிஸ் நெனச்சிருக்கிறானுங்க போல " அடே அது பெண் பிள்ள இல்லடா புலிடா 😂 ஒக்கார்ரா ஒக்கார் 😂😂 @Thaarikhantk
"நமக்கு நாமே ஊடகம்! 📺 நம் இனத்தின் பெருங்கனவான 'எங்கள் தேசம்' வலை தொலைக்காட்சி வரும் பிப்ரவரி 14 முதல் தனது பயணத்தைத் தொடங்குகிறது. உலகத்தமிழர்களின் மனசாட்சியாக ஒலிக்கப்போகும் இந்த புதிய ஊடகத்திற்கு அனைவரும் ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! 🦁🚩 #எங்கள்தேசம்#சீமான் #நாம்தமிழர் #EngalDesam #NTK
#வெல்லட்டும்_மக்களின்மாநாடு
@Seeman4TN