அதே 4 லட்சம் கட்டணமாக தற்போதய அரசும் நிர்ணயித்துள்ளது.
அநீதி- போராட்டம்- வெற்றி- ஏமாற்றம்- நம்பிக்கை- மீண்டும் ஏமாற்றம்
எங்கள் மீது மட்டும் பாரா முகம் ஏனோ!!
மாண்புமிகு முதல்வர் அவர்களின் நேரடி தலையீட்டால் மட்டுமே மாணவர்கள் நலன் காக்கப்படும்.
#saveusCMsir#saveCGMCmedicos
எங்களது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி ஐயா அவர்களுக்கும் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கும் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் அவர்களுக்கும் ஆதரவளித்த அத்துணை நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி