வெளிநாட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் தேசிய பாதுகாப்பு டைரக்டர் திரு அஜித் டௌவல் கூறுகையில். இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 க்கு பிறகு இந்தியாவில் நடந்த தீவிரவாத செயல்பாடுகள் மற்றும் தாக்குதல்கள் சுமார் 4000 என்றும். இந்த தாக்குதல்களுக்கு இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒத்துழைத்ததாகவும்.
அதில் இந்திய இஸ்லாமியர்களின் பங்கு வெறும் 20% க்கும் குறைவாகத்தான் இருக்கும் என்றும் மற்றபடி மீதமுள்ள 80% பங்கு பாஜக, ஆர் எஸ் எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி, அனுமன் சேனா, ராம் சேனா, ABVP போன்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளை அவர்கள் (பாகிஸ்தான் தீவிரவாதிகள்) பயன்படுத்திக் கொண்டதாகவும். இந்த இந்துத்துவ அமைப்புகளை நேரடியாக சொல்லாமல் ஹிந்துக்கள் என்று அவர் பொதுவாக குறிப்பிட்டு வாக்குமூலம் கொடுத்தார்.
@BalajiSubburam@INCTamilNadu@RahulGandhi தே பயலே நல்லவனா இருந்தா தேர்தல் ஆணையமும், திருட்டு பேடியும் நீதிமன்றும் செல்ல சொல், அல்லது ராகுலை கைது பண்ண சொல்லுடா தே பயலே…
ராகுல் பெங்களூரில் தான் மானத்தை வாங்கினாரா?
அப்ப அங்கேயே ஒரு ஷூட்டிங் நடத்திடுவோம்
எந்த ஊருல ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் இருக்கு?
போலிக்கு அவ்வளவு விளம்பர வெறி.
1930 ல் இதே நாளில் மகாத்மா காந்தி அவர்களின் தலைமையில் உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்பட்ட தண்டி யாத்திரை குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து துவங்கி ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் 24 நாட்கள் 260 மைல்கள் நடந்து சென்று, தண்டி கடற்கரையில் உப்பை அள்ளினார்.
#DandiMarchYatra
அரசியலமைப்பில் உள்ள 22 விளக்கப்படங்களும் மகாத்மா காந்தியின் வேண்டுகோளின் பேரில் பிரபல ஓவியர் நந்தலால் போஸால் வரையப்பட்டன.
விளக்கப்படங்களுடன் கூடிய அற்புதமான கையெழுத்துப் பிரதியை பிரேம் பிஹாரி நாராயண் ரைசாடா உருவாக்கினார்.
சம்பளத்திற்கு பதிலாக அவர் நேருவிடம் அந்த கையெழுத்துப் பிரதியில் தனது பெயரில் கையெழுத்திட்டு கொள்ளலாமா என்று கேட்டார், அதற்கு நேருவும் ஒப்புக்கொண்டார்.
கையெழுத்துப் பிரதியின் அனைத்துப் பக்கங்களிலும் அவரது சுருக்கப்பெயர் 'பிரேம்' என்று காணப்படும்.
அரசியலமைப்புச் சட்டம் "மக்களாகிய நாம்" என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
பொது மக்களின் வசதிக்காக, அரசியலமைப்பின் பிரதிகளை அச்சிட்டவர்கள், கையெழுத்து மற்றும் விளக்கப்படங்களுக்குப் பதிலாக அதன் மதிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
அரசியலமைப்பை உருவாக்கியவர்களும், நமது முன்னோர்களும் இதைத்தான் விரும்பினர்.
இது பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது.
"அரசியலமைப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நான் கண்டால், அதை முதலில் எரிப்பவன் நானாக தான் இருப்பேன்" என்று பாபாசாகேப் கூட கூறியிருந்தார்.
அதாவது அரசியலமைப்பின் மதிப்புகளை அவர் மிகவும் முக்கியமானதாகக் கருதினார்.
கடந்த பத்தரை ஆண்டுகளில், மோடி அரசாங்கம் அரசியலமைப்பின் ஒவ்வொரு மதிப்பையும் அழித்துவிட்டது.
அதனால்தான் மக்களவைத் தேர்தலின் போது, பொதுமக்கள் அவர்களுக்குப் பாடம் புகட்டினர், 400 சீட்டுகளை தாண்டுவதைத் தடுத்தனர்.
முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் பாபா சாகேப் குறித்து ஆட்சேபகரமான கருத்துக்களைத் தெரிவித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரை அவமதித்ததைப் பார்த்தோம்.
அவர் நம் நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்திவிட்டார்.
காங்கிரஸ் தலைவர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு @kharge
விகடன்,போலி டிக்கெட்,போலி லாட்டரி சங்கிகள் கூட்டிய மாநாட்டில் சங்கிகளையே பொழந்து கட்டிய
நீதியரசர் சந்துரு அவர்கள்..
மிரண்டு போய் பார்த்த
போலி லாட்டரியும்,போலி சினிமா டிக்கெட்டும்..
திரு.அதானி, அமெரிக்க மற்றும் இந்திய சட்டங்களை மீறியுள்ளார் என்பது இப்போது தெளிவாக அமெரிக்காவிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2000 கோடி ஊழல் மற்றும் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்தாலும், திரு. அதானி ஏன் இந்த நாட்டில் சுதந்திரமாகத் திரிகிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
இதற்கிடையில், முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் ஆனால் இன்னும் திரு. அதானி வெளியில் இருக்கிறார்.
இந்தப் பிரச்சினையை நாங்கள் பலமுறை எழுப்பி இருக்கிறோம். பிரதமர் திரு.அதானியை பாதுகாக்கிறார். அவருடன் இணைந்து ஊழலில் ஈடுபட்டுள்ளார்.
:எதிர்க்கட்சித் தலைவர் திரு @RahulGandhi
நரேந்திர மோடி தன்னை ஓபிசி என்று சொல்லிக்கொள்கிறார், ஆனால் இன்றுவரை அவர் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதுவும் செய்யவில்லை.
மோடி அரசு நாட்டின் செல்வத்தை குறிப்பிட்ட சிலருக்கு பகிர்ந்தளித்து வருகிறது.
மருத்துவமனை, கல்வி துறை, தொழில்துறை... எல்லாமே தனியார்மயமாக்கப்படுகிறது.
கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த நரேந்திர மோடி, விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை.
: எதிர்க்கட்சித் தலைவர் திரு. @RahulGandhi
📍 ஜார்கண்ட்
நவபாரத சிற்பி பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 136 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று (14.11.2024) கிண்டி கத்திபாரா சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
நிகழ்வின் போது மாண்புமிகு தமிழ்நாட்டின் அமைச்சர் பெருமக்கள் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள், திரு.எஸ்.எம்.நாசர் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான திரு.ரூபி ஆர்.மனோகரன் அவர்கள், துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், சென்னை மாநகர மாமன்றத்தின் துணை மேயர் திரு.மகேஷ்குமார் அவர்கள் மற்றும் காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்.
#JawaharlalNehru #Jawaharlal
(1/2)
அறிக்கை
தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமாக கருத்துகளை கூறுவது வகுப்புவாத விஷமத்தனமான கருத்துகளை பரப்புவது, மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தமிழினத் துரோகி எச். ராஜாவின் பேச்சை கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்டத் தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பா.ஜ.க.வின் தற்காலிக பொறுப்பாளர் எச். ராஜா, மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் நிகழ்த்திய சந்திப்பை குறிப்பிட்டு மிகமிக இழிவாக தரம் தாழ்ந்து பேசியதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இந்த சந்திப்பு குறித்து பேசும் போது, தலைவர் ராகுல்காந்தியை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
யாரை பார்த்து யார் தேசத்துரோகி என்று கூறுவது ? விடுதலைப் போராட்ட காலத்தில் 10 ஆண்டுகாலம் சிறைவாசம் இருந்த பண்டித நேரு பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராகுல்காந்தியைப் பற்றி இழித்து பேசுவதற்கு எச். ராஜாவுக்கு என்ன உரிமை இருக்கிறது ? விடுதலைப் போராட்டத்தில் கடுகளவு கூட பங்கேற்காமல், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு வெண்சாமரம் வீசி ஏஜெண்டுகளாக இருந்த ஆர்.எஸ்.எஸ். வழி வந்த பா.ஜ.க.வினர், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை.
இந்திய நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்காகவும் தமது இன்னுயிரை தியாகம் செய்த அன்னை இந்திரா காந்தி, பாரத ரத்னா ராஜிவ்காந்தி ஆகியோரின் பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராகுல்காந்தியைப் பார்த்து பேசுவதற்கு பா.ஜ.க.வினருக்கு எந்த தகுதியும் இல்லை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பை எச். ராஜா கொச்சைப்படுத்தி பேசுவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமாக கருத்துகளை கூறுவது வகுப்புவாத விஷமத்தனமான கருத்துகளை பரப்புவது, மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தமிழினத் துரோகி எச். ராஜாவின் பேச்சை கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்டத் தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமும், ஒப்பற்ற தலைவருமான ராகுல்காந்தி அவர்களை எவரும் இழித்து பேசுவதை அனுமதிக்க முடியாது. இத்தகைய அநாகரீகமான வகையில் பேசியுள்ள எச். ராஜாவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில், தமிழகம் முழுவதும் நாளை (17.09.2024) கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
#தமிழின_துரோகி_எச்_ராஜா
பிரதமர் மோடிக்கு எங்களது கேள்விகள்:
1. பிரதம மந்திரியாக நீங்கள் ஒழுங்குமுறை அமைப்புகளின் தலைவர்களை நியமிக்கும்போது, அவர்களுக்கான பொருத்தமான அளவுகோள்கள் என்ன?
2. SEBI தலைவரைப் பற்றிய இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் அவரது நியமனத்திற்கு முன்/பின், பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் நியமனக்குழு முன் வெளிச்சத்திற்கு வந்ததா?
3. மாதபி பூரி புச், SEBIயில் பணிபுரிந்த காலத்தில் லாபம் தரும் பதவியில் இருந்தும், ICICIயிடம் சம்பளம் வாங்குவது பிரதமருக்கு தெரியுமா?
4. SEBIயின் தலைவர்/முழு நேர உறுப்பினராக, ICICIக்கு எதிரான புகார்களைக் கையாள்வதுடன், ICICIயிலிருந்து வருமானம் ஈட்டுவதும் பிரதமருக்குத் தெரியுமா?
5. ICICIயை விட்டு வெளியேறிய பிறகும் SEBI தலைவர்/முழு நேர உறுப்பினர், பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தின் (ESOP) லாபத்தை ஏன் தொடர்ந்து பெற்றார்? இது பிரதமருக்குத் தெரியுமா?
6. SEBI தலைவரைப் பற்றி பல தகவல்கள் வெளிவந்தாலும், அவரைப் பாதுகாப்பது யார், ஏன் என்று பிரதமர் சொல்ல வேண்டும்?
திரு @Pawankhera
#Metro இரண்டாம்கட்ட பணிகளுக்கும் , தமிழ்நாடு மழைவெள்ள பாதிப்புகளுக்கும் , ரயில்வே திட்டங்களுக்கும் நிதி வாங்கித்தர தமிழ்நாடு பாஜகவினரால் முடியவில்லை.
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு வெறும் 1000 ரூபாய் ஒதுக்கி தமிழ்நாட்டை அவமதித்த மோடி அரசை கண்டித்து இன்று (28.08.2024) @narendramodi, அமைச்சர்கள் @nsitharaman , @AshwiniVaishnaw உள்ளிட்டவர்களுக்கு ரூ.1001 அனுப்பினோம்.