கீழடி, சிவகளை தொல்லியல் ஆய்வு முடிவுகளின் பண்பாடு மற்றும் அரசியல் தாக்கங்கள் பற்றி பேசியிருக்கிறேன். ஒன்றிய அரசின் அக்கறையின்மையும் தற்போதைய மாநில அரசு காட்டிவரும் முனைப்பும் வரலாற்று ரீதியாக ஏற்படுத்த விருக்கும் மாற்றங்களையும் சொல்லி இருக்கிறேன். https://t.co/twYBJ7GTbK #கீழடி
திருவள்ளூர் கிருஷ்ணா கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்கசென்ற சிறுவர்கள் விக்னேஷ்(13) மோனிஷ்(11) தவறிநீரில் விழுந்து உயிரிழந்த பரிதாபம். மகளுடன் விநாயகர்சிலையை கரைக்க சென்ற வேணுகோபால் என்பவர் எண்ணூர்பகுதி கடல்அலையில் சிக்கி உயிரிழந்தார். @Bacteria_Offl@goldfish_officl@Avatarkutti
மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்து நடித்திருக்கும் நடிகர் சந்தானத்தின் அறியாமைக்கும் , முட்டாள்தனத்திற்கும் கடும் கண்டனங்கள். சக மனிதர்களது குறை என்பது காமெடி செய்வதற்கான மெட்டீரியல் இல்லை.
தலைவி படத்தில் ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் சேலையை இழுத்து அவமானப்படுத்தியது போல உண்மைக்குப் புறம்பாக காட்சி அமைத்துள்ளார்கள். அப்படி ஒரு சம்பவம் சட்டசபையில் நடக்கவே இல்லையென அப்போது சட்டமன்றத்தில் இருந்த திரு கே ஏ செங்கோட்டையனுக்கு நன்றாகவே தெரியும். அவைக் குறிப்பிலும் அது உள்ளது.
"காமத்தை தீர்க்க அவள் புருஷனுக்கு இடம் கொடாவிடில் அவளை கழியினாலாவது கையினாலாவது அடித்து அவளிடம் புணர வேண்டும்"
- பிருகதாரண்ய உபநிஷத்
மொழிபெயர்த்தவர்: ராஜாராமய்யர்
https://t.co/dtC41sy1qu
Body shame பண்றது, பொண்ணுங்களை slut-shame பண்றதை எல்லாம் எப்போவும் சந்தானம் காமெடிகள்ல பார்க்க முடியும்... #டிக்கிலோனா படத்துல இன்னும் ஒரு படி மேல போய்ருக்காங்க.. ஒரு handicapped கேரக்டர்.. ஊனமுற்றவர் ஒருத்தர் ஸ்டிக் வெச்சு நடக்குறாரு, அவரை 'Side stand'ன்னு கூப்பிடுறாரு.. 😒
1/2
தாய்மண் தொட்டில் பொருநை ஆற்றங்கரை நாகரிகம் (தாமிரபரணி).
முந்தைய பாதைகளும் தற்போதைய பாதைகளும்.
ஆனால் இவற்றை புரிந்துகொள்வது சற்று கடினமானது. ஏனெனில் முன்னாளில் இரண்டு வேறுபட்ட ஆற்றுப் பாதைகள் இருந்ததற்கான சுவடு உள்ளது.
நான் கையைக் காட்டிய பக்கம் ஓடி வரும் கூட்டமல்ல தி.மு.கழகம்!
நான் இந்தப் பக்கம் போவோம் என்று கூறினால், தம்பிமார்கள், ‘ஏன் போக வேண்டும், எதற்காகப் போக வேண்டும்‘ என்று கேட்காமல் புறப்பட மாட்டார்கள்!
அப்படிப்பட்ட ஒரு நல்ல ஜனநாயக உணர்வு பெற்றது திமுக.
- பேரறிஞர் அண்ணா (25.8.1954)