காவிரி நதி தீரத்தில் பிறந்து வளர்ந்த தலைவர் கலைஞர் அவர்��ளை காவிரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதிலிருந்து, மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்தது வரை அழுத கண்களோடு ஆறுதல் அளித்த அனைவருக்கும் செயல் தலைவர் என்ற முறையிலும், கலைஞரின் மகனாகவும் என்னுடைய கண்ணீர் நிறைந்த நன்றிகள்!
@narendramodi@AmitShah@nsitharaman Can this technology be introduced in our defence. TN Government College Students innovated 360 degree rotates Tank... share to maximum till reach our Defence Ministry...
“காவல்துறை உங்கள் நண்பன்” என்று எழுத்தில் மட்டும் உள்ளதா?
காவல்துறை நண்பர்களே!!!
மறித்து போன இரண்டு உயிர்களை மீட்க முடியுமா உங்களால்?
அந்த இளஞ்சிரிப்பை உதிர்க்கயிருந்த குழந்தையை இந்த பூமியில் இனி தவழவிட முடியுமா?
இனியாவது திருந்துங்கள்!!!