AI in Government Reports?
Analysis of Tamil Nadu’s 2026 Fiscal Management White Paper indicates that 55–65% of the document may have been AI-assisted, while still reflecting significant human editing and expert review.
#AI#TamilNadu#PublicPolicy
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 4 மாத குழந்தை உயிரிழப்பு? மருத்துவமனையை முற்றுகையிட்டு குழந்தையின் உறவினர்கள் போராட்டம்
#Chennai | #GovtHospital | #Baby | #Police | #Doctors | #PolimerNews
#dmkmanifesto திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழைகள்:
பக்கம் 27
பயற்சியும் வழங்கப்படும்❌ -பயிற்சியும் வழங்கப்படும்✅
பக்கம் 36
நிதிமன்றங்கள் கூடுதலாக❌ - நீதிமன்றங்கள் கூடுதலாக✅
பக்கம் 53
முந்நூறுக்கும் மேற்பட்ட❌ - முந்நூற்றுக்கும் மேற்பட்ட✅
பக்கம் 67
புதி வேலை❌ - புது வேலை✅
பக்கம் 68
ஒலை பொருட்கள்❌ - ஓலைப் பொருட்கள்✅
பக்கம் 69
உருவாக்கப்டுவார்கள் ❌ - உருவாக்கப்படுவார்கள் ✅
பக்கம் 79
மாத்திற்கு ஒவ்வொரு❌ - மாதத்திற்கு ஒவ்வொரு✅
பக்கம் 21
முயற்சிக்கின்றது ❌ - முயல்கின்றது ✅
பக்கம் 70
மையயமாகத் தமிழ்நாடு❌ - மையமாகத் தமிழ்நாடு✅
பக்கம் 76
களரிப்பயற்று ❌ - களரிப்பயிற்று ✅
வாய்ப்பிருந்தால் திருத்திக் கொள்ளலாம்.
காப்பி அடித்து மாட்டிக்கொண்ட மங்குனி ஸ்டாலின்!
ஆட்சியில தான் #எடப்பாடியார் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டினார் என்று பார்த்தால், தேர்தல் அறிக்கையிலும் அதே Copy paste ஸ்டிக்கர் தானா @mkstalin?
மகளிருக்கு மாதம் ரூ. 2000, அனைவருக்கும் அம்மா வீடு திட்டம், நெல் - கரும்பு ஆகியவைக்கான கொள்முதல் விலை உயர்வு, முதியோர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர்க்கான உதவித்தொகை உயர்வு, மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, லேப்டாப் திட்டம், வேளாண், மருத்துவ திட்டங்கள் என அப்படியே Copy Paste செய்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது திமுக.
அரசுப்பணிகளை நீங்கள் 5 ஆண்டுகளில் நிரப்பிய லட்சணத்தை தமிழ்நாடே பார்த்த பிறகும், மீண்டும் அதே உருட்டை உருட்டியது எல்லாம் ஆகச்சிறந்த நகைச்சுவை.
10,000 ரூபாய் பொருளாதார உதவித்தொகை, விலையில்லா Fridge ஆகியவற்றைப் பார்த்து பதறிப்போய், தானும் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக Gift Card என்ற புதிய உருட்டை உருட்டியுள்ளார்.
திமுக-வின் இந்த உருட்டு அறிக்கை தேர்தல் களத்தில் Power Star போல ஒரு காமெடியனாக தான் பார்க்கப்படும்.
இந்த தேர்தலின் ஒரே சூப்பர்ஸ்டார் #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை தான்!
#Vote4AIADMK