ஸ்டாலின் தொடரட்டும் தமிழகம் வெல்லட்டும் என்ற திமுகவின் பிரச்சாரம் போல
எடப்பாடியார் வெல்லட்டும் !!
தமிழகம் முன்னேறட்டும் !!
என்ற பிரச்சாரத்தை நாங்கள் முன்னெடுப்போம் !!
#மாண்புமிகு_திண்டுக்கல்_சி_சீனிவாசன்MA_MBA_MLA
கழக பொருளாளர்
எந்நாளும் எங்கள் அமைச்சர் அவர்கள் !!
கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
நாள்: பிப்ரவரி 17, 2026
இடம்: தமிழக சட்டமன்றம்
நேரம்: காலை 10 மணி முதல்
இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின்
மாண்புமிகு நிதியமைச்சர்
திரு. தங்கம் தென்னரசு அவர்கள்
முன்னின்று காது குத்துவார்.
#மாபெரும்_காதுகுத்தும்_விழா
#மாபெரும்_காதுகுத்தும்_விழா
கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
நாள்: பிப்ரவரி 17, 2026
இடம்: தமிழக சட்டமன்றம்
நேரம்: காலை 10 மணி முதல்
இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின்
மாண்புமிகு நிதியமைச்சர்
திரு. தங்கம் தென்னரசு அவர்கள்
முன்னின்று காது குத்துவார்
மேற்படி விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.
பி.கு.: சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல்வேறு முறைகளில் 'மொய்' வைக்கலாம்.
நாள்: பிப்ரவரி 17, 2026
இடம்: தமிழக சட்டமன்றம்
நேரம்: காலை 10 மணி முதல்
இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின்
மாண்புமிகு நிதியமைச்சர்
திரு. தங்கம் தென்னரசு அவர்கள்
முன்னின்று காது குத்துவார்.
#மாபெரும்_காதுகுத்தும்_விழா
அரசுப்பள்ளியா?
அறிவாலய Ware House-ஆ?
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அரசுப்பள்ளியில் "உதயநிதி பிறந்தநாள்" பரிசு பொருட்களை குவித்து வைத்துள்ள சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம்.
மாணவர்கள் படிக்க வரும் அரசுப்பள்ளியை, ஏதோ தனது சொந்த குடோன் போல ஆளுங்கட்சி MLA பயன்படுத்தும் அளவிற்கு, அதிகாரத் திமிரில் திளைத்து துஷ்பிரயோகம் செய்யும் திமுக-வின் ஆணவக் கொட்டத்திற்கு எளிய மக்கள் வரும் தேர்தல் வாயிலாக முற்றுப்புள்ளி வைப்பார்கள்!
#DMKFailsTN
தேர்தல் வாக்குறுதியில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பல்வேறு சலுகைகளை @aiadmkofficial அறிவித்ததையொட்டி,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களை நேரில் சந்தித்து சீர் வரிசை பொருட்கள் வழங்கி நன்றியை தெரிவித்த ஜல்லிக்கட்டு குழுவினர்.
#EPSfor2026
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கிய
தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. வேளச்சேரி M. K. அசோக் அவர்கள்.
அட திருட்டு திமுக கொத்தடிமைகளே இதற்கு பதில் சொல்ல திராணி இருக்கா ????
காங்கிரஸ் கூட்டணியை விட்டு, போய்விடக் கூடாதென்று திமுக அமைச்சர் ரகுபதி கெஞ்சுகிறார்.
- திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்
#MKStalin | #DMKFailsTN#Congress#ByeByeStalin