அண்ணாதிமுக உறவுகளே 🌱✌️♥️
இந்த நேரத்தில் நம்மை இணையத்தில் பலப்படுத்திக் கொள்ளும் தருணம் இது 💪🌱
களத்துல இறங்கி எதிரி பயந்து நடுங்கும் அளவுக்கு சண்டை செய்யணும்
✅ ஒருவரை யொருவர் பின்தொடர்ந்து நம்மை வலுப்படுத்துவோம்
✅ #எங்கள்_உயிர்_அதிமுக என்று சொல்லிட்டு இந்த போஸ்ட்டை #Repost பண்ணுங்க
✅ நான் உங்களை #Follow பண்ணுறேன், நீங்களும் #Follow_back செய்யுங்க ✨
👉 காம சக்திக்கும் தீயசக்திக்கும் எதிரான நம் குரல் வலுவாக கேட்க வேண்டும் 🔥
பெண்ணுக்கு வாக்குரிமை மட்டும் போதாது… அதிகாரமும் வேண்டும்! 🔥
உள்ளாட்சியில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தி, பெண்களுக்கு அதிகாரத்தை வழங்கியது அண்ணா திமுக ஆட்சி! 🌱✌️
அதே உரிமை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33% கிடைக்க வேண்டும் என குரல் கொடுத்த இயக்கம் — அண்ணா திமுக! 💯
பெண்கள் முன்னேற்றம்… அண்ணா திமுகவின் சாதனை! 🔥🌱
இப்படி கழுவி ஊத்துற அளவுக்கு ஆட்சி சீரும் சிறப்புமா நடக்குது
ஓட்டுப் போட்டவங்க வாயாலேயே ஏன்டா ஓட்டு போட்டோம்னு பொலம்புறத கேக்குற கஷ்டமா தான் இருக்கு
மாற்றம் டூ ஏமாற்றம் புரிந்து கொண்டார்கள் @actorvijay
🚍 போக்குவரத்து துறையின் உண்மை நிலை என்ன?
ஆதாரங்களுடன் விளக்கிய எடப்பாடியார் 🔥🔥🔥
புள்ளிவிவரத்தோட பேசணும்னு முடிவு பண்ணிட்டாருனா, யாரு எவன்லாம் பார்க்கவே மாட்டாரு…
சும்மா கொளுத்திட்டு போயிட்டே இருப்பாரு! 🔥 @AIADMKOfficial
நான் கட்சியில் இருந்து விலகலாம்.
ஆனால், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் விதைத்த மனிதநேயமும், புரட்சித்தலைவி அம்மா என் மீது வைத்த நம்பிக்கையும்
என் வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்திக் கொண்டே இருக்கும்.
எப்படிப்பா @SingaiGR@actorvijay மூலமாக வா???
ஒரு எம்.எல்.ஏ வெற்றி பெற கட்சி சார்பில் 6,000 பேர் களத்தில் உழைக்க வேண்டும்.
இரவு பகல் பார்க்காமல் தொண்டர்கள் ரத்தத்தை வேர்வையா சிந்தி உழைத்து வெல்ல வைத்த எம்.எல்.ஏ ராஜினாமா செய்துவிட்டு சென்றால் தொண்டர்களின் மனம் புண்படாதா?
இது எல்லா கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் பொருந்தும்👊
புருஷன் ஜெயிலுக்கு போயிட்டாரு பொண்டாட்டி சாப்பாடு என்ன பண்ணும் பாவம்
அதுக்கு தான் கருணை அடிப்படையில் பதிவு போட்டு கொடுத்து இருக்கிறார்
அது உங்களுக்கு பொறுக்கலையா
மடியை தேடி காளை கிட்ட போனா உதை தான் கிடைக்கும், பால் கிடைக்காது.
TVK-வோட நிலைமையும் அதே தான். இத எப்படி ADMK ஆதரிக்கும்.
கோட்டீஸ்வரன் குஜிலிமஸ்து
- The Real Content King 👑
"ஆழம் தெரியாமல் காலை விடாதே" 🔥🔥
ஒரு எம்.எல்.ஏ வேட்பாளர் வெற்றி பெறணும்னு இரவு பகலா வேலை செய்வோம்..
அப்படிப்பட்ட எம்.எல்.ஏ கட்சியில் இருந்து வெளியேறுனா தொண்டர்களின் மனம் எப்படி கொதிக்கும்னு சிந்திக்கனும்💯
புரட்சித்தலைவி #அம்மா கொடுத்த 4 வெள்ளாடுகளை 50 ஆக மாற்றி சாதித்திருக்கிறார் ஒரு சகோதரி!
இது வெறும் இலவச திட்டம் அல்ல, ஒரு குடும்பத்தின் வாழ்வாதார வளர்ச்சித் திட்டம். அம்மாவின் தொலைநோக்கு பார்வை கிராமப்புற பெண்களை தன்னம்பிக்கையுள்ள தொழில் முனைவோர்களாக மாற்றியதற்கு இதுவே சாட்சி.