கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு தமிழக மக்களிடையே பகிரங்க மன்��ிப்பு கேட்டு தமிழகத்தின் விடியா பொம்மை முதலமைச்சர் உடனடியாக தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.....
கழக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு பிரச்சார வாகனம் தொடர�� ஜோதி வேடசந்தூர் பேரூர் எல்லைக்குள் வந்தபோது கழக நிர்வாகிகள் அனைவரும் சிறப்பான வரவேற்பு அளித்ததருணம்
கழகமே குடும்பம் கழகமே கோயில் என்று பாசத்தோடு வேடசந்தூர் மாநகரில் வலம் வரும்கழகத்தின் கடைக்கோடி தொண்டன் இருக்கும் வரை இந்த இயக்கம் நூறாண்டு காலம் மக்களுக்காக இயங்கும் டைலர் திருமல் அவர்களுக்கு வேடசந்தூர் பேரூர் கழகம் சார்பாக வாழ்த்துக்கள்
மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் கடந்த பொற்கால ஆட்சியில் அறிவித்த திட்டம் 7.5% இடஒதுக்கீட்டின் மூலம் இந்த ஆண்டு உருவாகிய டாக்டர்ஸ் லிஸ்ட்
473 - MBBS
212 - BDS
★சமூகத்தின் தேவை எதுவோ அதுவே அதிமுகவின் கொள்கை 😍✌✌✌
பிஜேபியுடன் தோழமையில் இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுக???திமுகவை போல் பிஜேபிக்கு வெள்ளை குடை பிடிப்பதில்லை???
28 5 அன்று இந்த பூமியில் பூத்த என் அரசியல் ஆசான் வி பி பீ அவர்களின் தவப்புதல்வனே அதிசயத்தில் கடவுளாய் அரவணைப்பில் தந்தையாய் அன்பில் தாயாய் பாசத்தில் ப��்பாளராய் பகிர்வதில் நண்பனாய் நாங்கள் போற்றும் தலைவராய் வாழ்க பல்லாண்டு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவா
என் உயிரினும் மேலான
அன்பு அண்ணன்
#Dr_VPB_���ரமசிவம்MBBS
கழக பாசறை செயலாளர் அவர்களுக்கு
இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா!!!
என்றும் உந்தன் அன்பின் பின்னால் எங்கள் வழி தொடரும் அண்ணா!!!
மே 12 ல்
பிறந்தநாள் காணும்..
கழகத்தின் மூன்றாம் தலைமுறை தலைவரே..
நாளைய தமிழக முதல்வரே..
மாண்புமிகு திரு Edappadi K. Palaniswami அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்கிறேன்💐
பன்னீர் அணியை சேர்ந்த....
P.சண்முகபாண்டியன்
ஒன்றிய கழக செயலாளர்,
M.சத்தியமூர்த்தி
ஒன்றிய கழக செயலாளர்,
துரைப்பாண்டி
ஒன்றிய கவுன்சிலர்,
M ராமச்சந்திரன்
கூட்டுறவு சங்க தலைவர் ஆகியோர்.
தங்களை தாய் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்
@EPSTamilNadu@AIADMKOfficial