பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் ஆலோசனைப்படி தமிழகத்தில் ஊழல்திமுக அரசை கண்டித்து22.3.2025 காலை 10மணிக்கு தமிழக பாஜகவின் கருப்புக்கொடி காட்டும் போராட்டம்.
என்றென்றும் தேசப்பணியில்
AD.இராஜேந்திரன் முன்னாள் விழுப்புரம் வடக்கு மாவட்டதலைவர்
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஐயாஅவர்களை விமர்சனம் செய்யும் கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் அவர்களுக்கு தகுதியும் இல்லை மூளை இல்லாத பைத்தியக்காரன் பேசுவது போல் இருக்கிறது.அரசியலில் இருந்து காணாமல் போவீர் வலிமையான விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக
19:05:2024 மேதகு தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர் திருமிகு.CP.ராதாகிருஷ்ணன் அவர்களுடன் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர், பாராளுமன்ற அமைப்பாளர் திரு.A.D.இராஜேந்திரன்
செஞ்சியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
108 அவசர ஊர்தியின் ஓட்டுனர் திரு.வேலுவின் மகள் கீர்த்தனா அனுமந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 481 முதலிடம்பெற்றுள்ளார்.விழுப்புரம் வடக்கு மாவட்டதலைவர் திரு.A.D.இராஜேந்திரன் அவர்களின் மனைவியும் வாழ்த்து கூறி மேலும் மாணவியின் MBBS கனவு நனவாக ஆசீர்வதிதனர்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : காங்கிரஸின் வெளிநாடு வாழ் இந்தியர்களின் தலைவர் சாம்பிட்ரோட அவர்களின் நிறவெறி விமர்சனத்தை கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட தாலைவர் திரு.A.D. இராஜேந்திரன் மற்றும்VAT.கலிவரதன் ஆகியோர் தலைமையில் நடப்பெற்ற போராட்டத்தில் போலீசாரால் கைது செய்துப்பட்டனர்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : காங்கிரஸின் வெளிநாடு வாழ் இந்தியர்களின் தலைவர் சாம் பிட்ரோட அவர்களின் நிறவெறி விமர்சனத்தை கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட தாலைவர் திரு.A.D. இராஜேந்திரன் அவர்களின் ஆலோசனைப் படி நடைபெருகின்றது.
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : காங்கிரஸின் வெளிநாடு வாழ் இந்தியர்களின் தலைவர் சாம் பிட்ரோட அவர்களின் நிறவெறி விமர்சனத்தை கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட தாலைவர் திரு.A.D. இராஜேந்திரன் அவர்களின் ஆலோசனைப் படி நடைபெருகின்றது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பெட்ரோடா அவர்களின் நிறவெறி கருத்தை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் ,விழுப்புரம் பாராளுமன்ற அமைப்பாளர்
திரு. A.D. இராஜேந்திரன் அவர்களின் தலைமையில்நடைபெற்றது