@UIDAI why is changing surname to my wife’s Aadhaar card so complicated—after submitting valid documents Marriage Certificate and Spouse’s Passport? Aadhaar Seva Kendra in Madurai is refusing to accept these as proof. Why such unnecessary hurdles for a simple surname update?
இதை தான் சில தினங்களுக்கு முன்பும் சொன்னேன் இப்போதும் சொல்கிறேன்...
படிங்க, எவன் என்ன சொன்னாலும் படிங்க. படிப்பு தான் நமக்கான ஆயுதம்.
அந்த ஆயுதம் உங்களை தற்காக்குமே தவிர அடுத்தவனை தாக்கி காயப்படுத்தாது.
படிச்சு முன்னேறி போய்க்கிட்டே இருங்க...
நொட்டை சொல்பவன் எட்டிபிடிக்க முடியாத உயரம் நோக்கி போய்க்கிட்டே இருங்க