7th Sense – ஏழாம் அறிவு
Corporate Officeகளில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆஃபீஸ் போகும் ஒரு தனி குரூப் உண்டு (அது சின்ன குரூப் தான் – அதில் நானும் உண்டு -காலை 11 மணிக்குப் போய்விட்டு 1.30 மணிக்கு வீடு) – அவர்களுக்கு அப்படிப் போகவில்லையினில் கை நடுங்க சான்ஸ் ஜாஸ்தி – கம்ப்யூட்டர் மவுஸே எங்கள் கைகளைத் தேடும்.
ஒரு ஞாயிறு காலை 9 மணிக்கு ஆஃபீஸ் போக வேண்டிய கட்டாயம்
காலைல 9 மணிக்கு லீவு நாளான ஞாயிறு ஆஃபீஸ் போவதென்பது கொடுமை – போனேன்
எப்போதும் சினிமாத் தியேட்டர் போல கலகலவென்று சத்தத்துடன் இருக்கும் ஹால் நிசப்தத்தில் – நான் உள்ளே நுழைந்தவுடன் தான் கவனித்தேன் – எல்லா லைட்டுகளும் அணைந்திருக்கும் நிலையில் ஒரு cubicleன் மேலே உள்ள லைட் மட்டும் எரிந்து கொண்டிருந்தது – படு வேகமாக டைப் அடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது
எனக்கு ஒரு நிமிடம், Security Guard டியூட்டியில் Typing Practice பண்ணிக் கொண்டிருக்கிறாரோ என்று கூட தோன்றியது.
அது சம்பத்தின் இடம் – சம்பத்தான் - 9 மணிக்கு வந்த எனக்கே சலிப்பாக இருக்கும் போது, இவன் எத்தனை மணிக்கு வந்திருப்பான் (என்னை விட ரொம்ப சின்னவர் என்பதால் ‘’ன்’’ போடுகிறேன்) என்று தெரியவில்லை
அவனுடைய இடத்திற்குப் போனேன் – ‘’ஹாய்’’ என்றவுடன் என் குரலை அடையாளம் கண்டு கொண்டவன் ‘’Good Morning Sir” என்றான்
சம்பத்தைப் பற்றி:
1. 5 அடி 10 அங்குலம்
2. கரெக்டான வெயிட்
3. 30 வயது இருக்கலாம் அப்போது
4. பிரமாதமான டிரஸ்ஸிங் சென்ஸ் உள்ள நபர்
5. MBA படித்திருந்தான் என்று ஞாபகம்
6. Cyber Security/Computer/Excelல் thorough knowledge
7. Excellent Communication Skill
8. ஒரு புதிய டாபிக்கைப் பற்றிப் பேசினால், அது பற்றிய யாருக்குமே தோன்றாத கேள்விகளைக் கேட்பான் – The feedback may be positive/negative
9. Workaholics
இவையெல்லாவற்றையும் விட மிக முக்கியமானது பிறவிலேயே கண் கார்வை தெரியாதவர்
சம்பத் ‘’7.30க்கு வந்தேன் - தம்பி கொண்டு வந்து விட்டான் – சாப்பாடு டிபன் பாக்ஸில் இருக்கு- ஆனா 1 மணிக்குப் போயிறலாம்னு இருக்கேன் – ஒரு டிராப்ட் ரெடி பண்ணி அனுப்பிவிட்டால், அவர்கள் செய்யும் கரெக்ஷ்னை வீட்டிலேயே முடித்துவிடலாம் என்றிருக்கிறேன்’’ என்றான்
என்ன டைப் பண்ணுகிறான் என்று பார்த்தால், நாங்கள் எதற்காக வந்திருக்கிறோமோ அதே போல், அவனுடைய டிவிஷனின் Note – இரண்டு நாளில், பெரிய தலைகள் டூரில் போவதால், அவர்களிடம் முதலிலேயே கையெழுத்து வாங்க வேண்டி இந்த அவசரம், நிர்பந்தம்
சம்பத்தின் GM. 10 நாள் முன்னே தான் அந்த டிபார்ட்மென்டில் சார்ஜ் எடுத்துக் கொண்டதால், எந்த வித டிலேயும் இருக்கக் கூடாது என்பதால் இந்த pressure.
இவன் எத்தனை பக்கம் டைப் அடித்திருக்கிறான் என்று பார்த்தால் 11வது பக்கத்தில் இருந்தான் – இன்னும் ஒரு 7 பக்கம் வரை வரும் சார் என்றான்
அவனைப் பார்க்கும் வரை கண் தெரியாதவர்களுக்கு இவ்வளவு பிரமாதமான Software இருக்கிறதென்று எனக்குத் தெரியாது
Systemல் ஒரு Head Phoneஐ மாட்டிவிட்டு, word/excel அல்லது எதுவானாலும், ஸ்கிரீனில் என்ன நடக்கிறது என்பதைச் சொல்லும் – ‘This is Centered – This word is underlined – Justification done” என்று – 160 பக்க டெண்டர் டாக்குமென்டுகளை கூட அவன் சர்வசாதாரணமாக அடிப்பதைப் பார்த்திருக்கிறேன்
கண் தெரிந்த பலரும் தடுமாறும் வேளையில், அவன் அந்த சாப்ட்வேர் உதவியுடன் பிரமாதமாக டைப் பண்ணுவான்
வாட்ஸ்அப்பில் யார் எந்த கேள்வி கேட்டாலும், 10வது நிமிடத்தில் பதில் இருக்கும்
Meetingக்கு முந்தைய நாள் சம்பத்தின் GMஉடன் பேசிக் கொண்டிருந்தேன் – இது ஒரு Critical Note – ஏதாவது இடக்கு மடக்காக கேட்டால் கொஞ்சம் முழிக்க வேண்டி வரும் என்றார்
அவரும் தமிழ் தான் – Very Intelligent person.
நான் அவரிடம் ‘’Meeting Room போனவுடனேயே ஹெட்டிடம், நான் இங்கு வந்து 10 நாள் தான் ஆகிறது – இன்னும் பிடி கிடைக்கவில்லை – ரொம்ப இடைஞ்சலான கேள்விகள் வந்தால், ஹெல்ப் பண்ண சம்பத்தையும் Specialஆக உள்ளே பெர்மிட் பண்ணுங்கன்னு சொல்லிருங்கன்னு சொன்னேன்’’
அவரும் Meeting அன்று, உள்ளே போகுமுன்னரே விவரத்தைச் சொல்லி பெர்மிஷனும் வாங்கி சம்பத்தும், Meeting Roomல் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டான்
எல்லோரும் பக்கா Formal Dress (Coat/Suit/Tie)ல் இருக்கும் அது போன்ற நாட்களில் தான் பப்ஸ் போன்ற ஐட்டங்கள் snacksஆக வரும் – அதை கோட் முழுவதும் சிந்தவிட்டுக் கொண்டு பலர் இருப்பர் – அதுவும் நடந்தது
மீட்டிங் ஆரம்பித்தது – இவருடைய பேப்பர்கள் எடுக்கப்பட்டன – சிறிய கேள்விகளுக்கு அவரே பதில் அளித்துவிட்டார் – Independent Directors இரண்டு பேர் மட்டும் மூன்று கிடுக்குப்பிடி கேள்வியைப் போட, இவர் ஹெட்டைப் பார்த்தார் – அவர் ‘’இந்தக் கேள்விக்கு, அந்த டிபார்ட்மென்டில் இருக்கும் சம்பத்தை answer பண்ண பெர்மிட் பண்றேன்’’னு சொல்ல, அவன் எழுந்தான்
அவன் குரல் கணீரென்று இருக்கும் – படு கிளாரிட்டியும் இருக்கும் – அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலைச் சொல்லிவிட்டு, அந்த பதில்கள் 12வது பக்கத்தில் 3 வது பாராவில் இருக்கு, மற்றொன்று 14வது பக்கத்தில் 5வது பாராவில் 4 வது லைன், மற்றொன்று 9 பக்கத்தில், முதல் பாராவில் 6வது லைன் என்று முடித்தான்.
Hallல் அமைதியோ அமைதி – எல்லோரும் அந்தந்தப் பக்கத்தைப் புரட்டுகின்றனர் – அவன் சொன்ன அதே வரிகள் – அவனை நன்கு அறிந்த என்னைத் தவிர மற்றவர்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர்
நோட் பாஸ் ஆனபின், சம்பத்தின் GM மெதுவாக எழுந்து ஹெட்டிடம் போய் ‘’அவன் பார்வையில்லாதவன்’’ என்ற விவரத்தை மெதுவாகச் சொல்ல, அவர் அவன் இடத்திற்குப் போய் :”You have done an excellent job – Keep it up” என்று அவனுடைய Self Respect பாதிக்காதவாறு சொல்லி, அவனுடைய ரூமிற்கு அவனை அனுப்பி வைத்தார்.
அவன் போன பின்னர் அவனைப் பற்றி, மற்றவர்களிடம் சொன்னார் – எல்லோருக்கும் படு ஆச்சரியம்
சிலர் பேசும் போது ‘’பேப்பரைக் கையில் வைத்துக் கொண்டு பதில் எங்கு என்று தேடும் நாம் எங்கே?, மனப்பாடமாக எந்தப் பக்கம், பாரா, லைன் முதல்சொல்லும் அவன் எங்கே?’’ – God gives extra sense to these peopleனு'' 5 நிமிடம் அந்த டாபிக் ஓடியது - "நமக்குக் கண் இருக்கு... ஆனால் அவனுக்கு Vision இருக்கு!" என்று ஒருவர் சொன்னது நன்றாக நினைவில் இருக்கிறது
அன்றுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது.
சிலருக்கு கடவுள் ஒரு புலனை எடுத்துக் கொள்வார்...
ஆனால் அதற்குப் பதிலாக, மற்ற ஆறு புலன்களுக்கும் "Turbo Mode" போட்டுக் கொடுத்துவிடுவார் போல!
புது முயற்சிகள் என்று எது எடுக்கும் முன்பும், அந்த மீட்டிங்கில் அவனும் ஒரு மெம்பராக இருக்க வேண்டும் என்று மேலிடத்திலிருந்து அறிவுறுத்தல்
அது போன்ற மீட்டிங் பலவற்றிலும், எல்லோர் சொல்வதையும் அமைதியாகக் கேட்டுவிட்டு, கடைசியில் எதிர்பாராத கேள்விகள் பலவற்றை, பலமுறை அவன் கேட்டிருக்கிறான்
Scale 2வில் இருந்து அந்த வருடம் Scale 3 ஆக Promote ஆனான்
அந்த சமயத்தில் புதிதாக Fieldல் இருந்த வந்திருந்த HR GM, ''Promotion + Number of years ,இங்கே இருக்கிறவர்கள்'', என்ற அடிப்படையில் டிரான்ஸ்பர் ஆர்டர்களைப் போட்டார்
எல்லோருக்கும் வந்தது போல், சம்பத்திற்கும் ஒரு டிரான்ஸ்பர் ஆர்டர் BHOPALக்கு வந்தது
அவருக்கு இவனை யாரென்று தெரியாது – நாங்கள் இவரிடம் பேசுவதற்கு பதிலாக Supreme Authorityஇடம் பேசியதில், அவரே HR GMஐக் கூப்பிட்டு, Board Meeting Incidents எல்லாவற்றையும் சொல்லி, since he is visually disabled ஆர்டரை அந்த அடிப்படையில் கேன்ஸல் பண்ணச் சொல்லி, அவனை அங்கேயே தொடர வைத்தார்.
It is an expression of support, indicating a belief that his performance or qualities justified his continued presence. HE DESERVED CONTINUATION AT THAT PLACE
😡 152 paper leaks. CRIMINALS
This is not just incompetence, it is a massive, organised attack on the future of India’s youth.
Absolutely shameful.
#ChhatronKiGoonj
Sad news: Sir Garfield Sobers , arguably the greatest all round cricketer of all time (certainly of his generation) has passed away just days short of his 90th birthday. Lots of stories around the great West Indian icon. My favourite? How he once finished a test match early in Mumbai because he wanted to attend the horse races!! There was nothing he couldn’t do on the field (and off it too). Farewell Sir Gary! Keep hitting sixes from the heavens! RIP 🙏
The USA needs to broken up into small countries, similar to Europe.
Then those countries need to go to war with each other, similar to Europe.
This would keep them busy for a couple of centuries while the rest of the world recovers from their malignant occupation.
The USA needs to broken up into small countries, similar to Europe.
Then those countries need to go to war with each other, similar to Europe.
This would keep them busy for a couple of centuries while the rest of the world recovers from their malignant occupation.
So if the demand is to make Sonam the Education Minister in place of Pradhan, then Sonam would need to join BjP. Or some NDA allied party.
Am I mistaken?
So if the demand is to make Sonam the Education Minister in place of Pradhan, then Sonam would need to join BjP. Or some NDA allied party.
Am I mistaken?
Unfinished until Karakoram and I promised myself I’d finish this.
This is Day 67 in Running Across India from Kanyakumari to Karakoram. No Day off.
#runnergirl#runacrossindia
His name is Bezwada Wilson.
He was born into a family whose job, for generations, was to clean human waste out of dry toilets with their bare hands and carry it away on their heads.
He was told this was simply what people like him were for. He spent the next forty years proving them wrong.
He was born in 1966 in Kolar Gold Fields in Karnataka. His parents and his relatives were safai karmacharis, manual scavengers. His father had begun the work in 1935.
As a child, Wilson was treated as an outcast at school. He knew what his family did, and he knew what the world thought of them for doing it.
For a long time he could not even bring himself to say it out loud. When he finally went and looked at the dry latrines himself, and saw the people of his own community lifting human waste by hand, he later said he could not stop crying.
Then he got angry. And the anger never left.
The first people he had to fight were his own. His parents and relatives told him to leave it alone, that this had always existed, that this was their fate. He told them it was not fate. It was a system, built by other people, that had decided their place for them.
In 1986 he began writing letters. To the town authorities. To the chief minister. To the prime minister. Most were ignored. He kept writing, and threatened legal action, until the dry latrines in his own town were finally destroyed and the workers moved to other jobs.
Then he took the fight to the rest of the country. He helped build a movement of manual scavengers and their children, going state by state, counting them, photographing the latrines, forcing a country that insisted the practice no longer existed to look at the proof that it did.
Manual scavenging has been illegal in India since 1993. He has spent his life making that law mean something. Tens of thousands of people have been pulled out of that work because of the movement he built.
In 2016 he was given the Magsaysay Award, one of the highest honours in Asia. He said it belonged to the movement, not to him.
He was born into a job the country pretended not to see. He made the country look.
மும்பையிலிருந்து லக்னோ நோக்கிச் சென்ற ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு ஏழை இளைஞர்…
அப்போது டிக்கெட் பரிசோதகர் (TTE) ஜிதேந்திர மிஷ்ரா டிக்கெட் கேட்டார். அதற்கு அந்த இளைஞர் தனது வேதனையான வாழ்க்கைக் கதையை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்.
மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்ததாகவும், அங்கு கொடூரமாக அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், கைகளில் ஏற்பட்ட தீக்காயங்களைக் காட்டியபடியே, வேலை செய்ததற்கான சம்பளம்கூட தராமல் தன்னை விரட்டிவிட்டதாகவும் அவர் கூறினார்.
சட்டப்படி அபராதம் விதிப்பதற்கு முன், அந்த TTE கேட்ட ஒரே ஒரு கேள்வி…
“நீ சாப்பிட்டாயா?” 🥺
அந்த இளைஞர் சாப்பிடவில்லை என்பதை அறிந்தவுடன், ஜிதேந்திர மிஷ்ரா தனது சொந்த பணத்தில் அவருக்கு உணவும் தண்ணீரும் வாங்கிக் கொடுத்தார்.
அதுமட்டுமல்லாமல், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததற்கான அபராதத் தொகையையும் தனது சொந்த பணத்தில் செலுத்தி, அவருக்குப் பயண டிக்கெட்டையும் வாங்கிக் கொடுத்தார். மேலும், வழிச்செலவுக்காக சிறிது பணத்தையும் அந்த இளைஞரிடம் கொடுத்தார்.
TTE ஜிதேந்திர மிஷ்ரா போன்ற மனிதர்கள் இந்த சமூகத்திற்கு ஒரு மிகப் பெரிய முன்னுதாரணம். பதவியை விட மனிதநேயம் உயர்ந்தது என்பதை அவர் தனது செயலால் நிரூபித்துள்ளார்.
மனிதநேயத்தை உயிரோடு காத்து நிற்கும் இந்த அன்பான TTE-க்கு ஒரு பெரிய சல்யூட்! 🫡❤️
#Humanity