*தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அவர்களின் பணிவான கவனத்திற்கு!*
*அங்��ீகரிக்கப்பட்ட பெரிய அரசியல் கட்சியின் வேட்பாளர்,புதிதாக துவங்கிய அரசியல் கட்சி வேட்பாளர்,சுயேட்சை வேட்பாளர் என பாகுபாடு இல்��ாமல் தமிழக சட்டமன்ற தேர்தலை , அ.ஹரி நாடார்,ஒருங்கிணைப்பாளர்,பனங்காட்டுப் படை கட்சி.
மும்பையில் பனங்காட்டுப் படை கட்சியின் தலைவர் அண்ணன் ஜெ.ராக்கெட்ராஜா அவர்களிடம்,
நடைபெற உள்ள 2021 சட்ட மன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் நாடார் தோகுதிகளை மீட்டெடுக்கும் வகையில் முதற்கட்டமாக 15 வேட்பாளர்களின் பெயர்களை கொங்கு மண்டலம் மற்றும் டெல்டா மண்டல பொருப்பாளர் சதா நாடார்
இந்திய இராணுவ பணி என்பது உண்மையில் மகத்தான பணி!
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் மூன்று நாட்களின் -8 டிகிரி கடுங்குளிருக்கே என்னால் சமாளிக்க இயலவில்லை, ஆனால் நமது இந்திய இராணுவத்தினர் -27 டிகிரி வரை கடுங்குளிரையும் தாங்கிக் கொண்டு நம் பாரத நாட்டை காத்துக் கொண்டிருக்கிறார்கள்!
* அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!*
*தங்களுக்கும், தங்களது குடும்பத்தார் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து அனைவரும் விடுபட வேண்டும்!
📚📚📚💐💐💐📚📚📚
வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்
துன்பங்கள் வந்தாலும் ...
ஒவ்வொரு சின்ன சின்ன சந்தோஷங்களையும்
ரசிக்க தெரிந்தவனே...
வாழ்க்கையை வாழத் தெரிந்தவன்!
இந்த நாள் இனிதாகட்டும்...!!!
📚📚📚💐💐💐📚📚📚
T.பிரவின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
#அண்ணன்#சரத்குமார் அவர்களுக்கு "#கொரோனா" பரிசோதனையில் #கொரோனா தோற்று மருத்துவர்களால் #உறுதி செய்யப்பட்டுள்ளது.அண்ணன் அவர்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
எங்கள் இல்ல திரு��ண விழாவிற்கு தெட்சணமாற நாடார் சங்க தலைவர் அண்ணாச்சி ஆர்.கே.காளிதாஸ் அவர்கள் சற்று முன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி சிறப்பித்த போது!