Ajith Kumar’s Gladiators is gearing up for a Pongal 2027 release! 🔥
The official announcement is coming soon. Get ready, guys! ❤️🔥
#gladiators#Ajithkumar
ஊரே கண்ணே பட்ரும் போல அவ்ளோ புகைப்படங்கள் அஜித் ஐயா , ரஜினிகாந்த், தோணி 😍😍🔥🔥 எல்லாத்துக்கும் நீ தாம்ல @anirudhofficial 🔥🔥 இனிய திருமண வாழ்த்துகள் அனிருத் & காவியா மாறன் , காலம் முழுவதும் பேசுற மாதிரி புகைப்படங்கள் 🥵🥵🥶
ஓம் படம் இருந்த ஹைப் & ரீச்க்கு படம் இன்னும் நல்லா இருந்து இருந்தா தனுஷ் பெரிய கலெக்ஷன் இருந்து இருக்கும் & மொரட்டு கம்பேக்கா இருந்து இருக்கும்
#Om#Dhanush@dhanushkraja
இன்னும் இரண்டு தினங்களில் "V" என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் படத்தின் டீசர் வெளியாகிறது. சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையப்போகிறது! 🔥
“பல சாதனைகள் படைத்த பிறகும், முற்றிலும் புதிய பாதையில் அடிமட்டத்திலிருந்து பயணிக்க முடிவெடுத்த அவருக்கு ஒரு பெரிய சல்யூட்!” – நாக சைதன்யா
#AjithKumar#Daredevil#NagaChaitanya
10 நாட்கள் டேர் டெவில் ஷீட் நிறைவடைந்தது அனைவரும் அனிருத் திருமணத்திற்கு சென்னை வந்துள்ளனர் முடிந்த பிறகு மீண்டும் ஷீட் தொடங்க உள்ளது இந்த 10 நாட்களில் அஜித் , ராதிகா, ஸ்ரீலீலா, யோகிபாபு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது
#Ajithkumar#Daredevil