ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. சினிமா நடிகர்களுக்கு அரசியல் ஆசையே வந்திருக்காது.
விஜய், தனுஷ் மட்டுமல்ல. ரஜினி, கமலும்தான்.
We miss the real சிங்கப்பெண்.
"AK removed SDAT logo which represents Tamilnadu"
ஜனநாயகத்திற்கு எதிராக எதிர் கட்சிகளின் கூட்டணியோடும் குதிரை பேரம் செய்தும் ஆட்சி நடத்தி வரும் #TVK யின் மக்கள் விரோத ஆட்சிக்கு #AjithKumar காட்டி இருக்கும் சின்ன எதிர்ப்பு தான் இது
#Vijay | #TVKVijay
விஜய்க்கு வாக்களிக்கவில்லை என்பது மட்டும்தான் என் வாழ்க்கையில் தற்போது நான் செய்த நற்செயல்!இந்த நற்செயல்களை நீங்கள் யாரும் செய்திருந்தால் RT 🔁 பண்ணுங்க!