Theatres are going bonkers! 🔥💥 Thalaivar magic hits different❤️ Thank you, dear audience, for the phenomenal love and reception for #Jailer2. Nothing beats seeing the audience celebrate it like this! Thank you all for the love and support🙏❤️
@rajinikanth sir @anirudhofficial@sunpictures
#Jailer2
சலீம் - ஜாவேத் திரைக்கதை எழுத யாஷ் சோப்ரா, மன்மோகன் தேசாய், பிரகாஷ் மெஹ்ரா போன்றோர் 70 களில் இயக்கிய அமிதாப்பச்சன் படங்கள்தான் இந்திய கமர்ஷியல் சினிமாவின் இலக்கணத்தை வகுத்தவை.
50 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹீரோயிசம் எப்படி காட்டுறது என்பதை இந்திய சினிமாவுக்கே தமிழ் திரையுலகில் இருந்து பாடம் எடுத்துள்ளார் இயக்குநர் நெல்சன் @Nelsondilpkumar .
சூப்பர் ஸ்டாருக்கு மேலுமொரு புதிய தலைமுறையை வாழ்நாள் ரசிகர்களாக கூட்டியுள்ளார் நெல்சன்.
அனிருத் தந்திருக்கும் துல்லியமான இசையை அனுபவித்துக் கேட்க தக்க நல்ல ஒலித்தரம் உள்ள திரையரங்கில் உட்கார்ந்து பாருங்கள்.
ஒரு 75 வயது மனிதர் எப்படி தனது ஒற்றைப் பார்வையால் ஒட்டுமொத்த திரையரங்கையும் ஆர்ப்பரிக்க வைக்கிறார் என்பதை கண்டு பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
The one & only Super Star . 👏❤
தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ரசிகர்களின் பேரன்பையும் பெரும் வரவேற்பையும் பெற்று வெற்றியடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
நடிக்கத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும், தனது முதல் திரைப்படத்தில் எத்தகைய ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நடித்தாரோ, அதே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இன்றளவும் ஒவ்வொரு படைப்பிலும் காட்டும் அர்ப்பணிப்புதான் அவரது தொடர் வெற்றிப் பயணத்தின் அடிப்படை; தலைமுறைகள் கடந்தும் அவர் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பின் முதற்காரணம்! புகழின் உச்சத்தை அடைந்த பின்னரும், நான்கு தலைமுறை இயக்குநர்களுடனும் இணைந்து நடித்த பின்னரும், ஒவ்வொரு திரைப்படத்தையும் புதிய தொடக்கமாகக் கருதி உழைப்பதால்தான் காலங்கள் மாறினாலும், திரைமொழியும் தொழில்நுட்பமும் மாறினாலும், மக்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அன்புப்பிணைப்பு 'ஜெயிலர் 2' வெற்றி வரை மேலும் வலுப்பெற்று வருகிறது.
'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்காக ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கும், இயக்குநர் அன்புத்தம்பி நெல்சன் அவர்களுக்கும், இசையமைப்பாளர் அன்புத்தம்பி அனிருத் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் இப்படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார் மற்றும் திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என இப்படைப்பின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@rajinikanth@Nelsondilpkumar@anirudhofficial@sunpictures@vidya_balan@iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan@iYogiBabu@mirnaaofficial@vijaykartikdop@Nirmalcuts@ChethanDsouza@AlwaysJani@KiranDrk@sunilreddy22 #PallaviSingh @valentino_suren@Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah@kuchirayar73@RIAZtheboss #Jailer2
எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் #Jailer2 திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் என தகவல் வந்திருக்கிறது. நண்பருக்கும், இயக்குநர் @Nelsondilpkumar, இசையமைப்பாளர் @anirudhofficial மற்றும் @sunpictures குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
In #Rajinism’s 51-year journey, I feel that after Baadsha, #Jailer2 is the film that has truly made the most of Rajini sir’s aura, especially in the first half, which I can keep watching over and over again! The second half is a bonus.
Congratulations on the grand success to Thalaivar @rajinikanth sir, @Nelsondilpkumar, @anirudhofficial, @iam_SJSuryah sir @sunpictures and the entire team.