மறைந்த வி.எஸ்.பாபுவை நினைவு கூறுவதும், அவருக்காக இரங்கல் தெரிவிப்பதும் தற்சமயம் பின்பற்ற வேண்டிய மாண்பு!
அதேசமயம், அவரது மறைவை வைத்து விஜய்க்கு Elevation கொடுப்பதெல்லாம் மிகவும் மலிவான அரசியல்!
கட்சித் தொண்டர்களை விஜய் என்னவாக நினைக்கிறார் என்பதைக் கரூரிலேயே பார்த்தாகிவிட்டது.
அதனால், வி.எஸ். பாபுவுக்கு இரங்கல் பதிவுகளைப் போடுங்க Warriors ! அதை வச்சு விஜய்க்கு Build Up கொடுக்கிற கேவலமான அரசியல் வேண்டாம்.
Game Reaction வீடியோ ன்ற பேர்ல முழுக்க முழுக்க ஒரு 18+ soft porn காஜி வீடியோவை போட்ருக்கான் இந்த @PCDocNanda
இவனோட Followers ல under 18 பசங்களும் அதிகம், Youtube analytics ல அதை இவனும் பாத்திருப்பான்
அப்படி இருந்தும், கூட இருக்க ஒருத்தனை காஜியா காட்டி, கேவலமான sound effects போட்டு, Game ல வர்ற 18+ காட்சிகளை மட்டும் மையப் படுத்தி ஒரு வீடியோ
அதை ஒழுங்காவும் Blur பண்ணல
கேட்டா தன்னோட Followers மேல பெரிய அக்கறை இருக்க மாதிரி பேசுவான் 🤡
இப்படி Views வாங்குறதுக்கு பதிலா வேற எதாவது தொழில் பண்ணலாம் 💦