டாக்டர். ஷாலினி ( மனநல மருத்துவர்) சரியாக சொன்னீர்கள் 🙏🏼🙏🏼🙏🏼
இந்த ஆட்டமே உங்களை முடக்கத்தான் விஜய். நீங்கள் முடங்கினால் அது எதிராளிக்கு வெற்றி. உங்களுக்கு வலிக்க வலிக்க வந்து எங்களுக்கு தலையை காட்டி விடுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼
@actorvijay அண்ணா நீங்கள் இதை கண்டிப்பாக படிக்க வேண்டும் 🙏🏼
ஏ.வ.வேலு இந்த Roadல வரார், அதனால இங்க Banner வைக்க கூடாது என கூறி #தவெக கழக தோழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.😞
இதற்கெல்லாம் 2026 இல் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் 👊