58K followers for our @RajiniFC Twitter page! A BIG thanks from Team Rajinists to all the #Thalaivar@rajinikanth fans for the big support! ♥️🤘 Keep movin'... keep movin'... Don’t stop! 🎵🎶
#Darbar#Thalaivar168
ஒரு கட்சி #ரஜினி சார மட்டம் தட்ட #தளபதி யை ஏத்தி விடுது
இன்னொரு கட்சி #விஜய் சார மட்டம் தட்ட #தலைவர் ரை ஏத்தி விடுது
பெரிய கட்சிகள் அரசியல் ஆசைக்காக ரசிகர்களை பயன்படுத்துறாங்க.
2021ல இரண்டு பேரும் அரசியலுக்கு வருவது உறுதி💯
#Thalaivar#Thalapathy