களம் சூடாகிவிட்டது🔥💚❤️
நாகை நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் Dr.G.சுர்ஜித் சங்கர் அவர்களை ஆதரித்து சிக்கல் சிங்காரவேலர் கோவில் அருகே பிரச்சாரம் செய்தேன்.
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் 0.S.மணியன் உடன் இருந்தார்
SDPI💚❤️-AIADMK 🖤🤍❤️
#BREAKINGNEWS@AIADMKOfficial
தமிழகமா இது???
தொடர் குற்றங்கள்,
தொடர் பாலியல் வன்கொடுமைகள்,
தொடர் மின்வெட்டு,
சிறுமி முதல் முதியோர் வரை!!!
ஏன் வாக்களித்தோம் என்ற புலபத்தில் மக்கள்!!!
இனியாவது வாய் திறப்பாரா முதல்வர் விஜய்??? @CMOTamilnadu
ஒரே நாளில் இத்தனை பாலியல் வன்கொடுமைகளா??
@TVKVijayHQ
Three innocent Indian seafarers lost their lives while simply doing their job.
Indian lives are not collateral damage. We demand accountability, a transparent investigation, and justice for Aditya, Shivanand and Patnala Suresh.
Rest in peace, brave sons of India🇮🇳
@narendramodi
இரவு 10 மணி ஆனாலே மின்தடை!
2010 ஆம் ஆண்டு நினைவிற்கு வருகிறது.
மக்களுக்கு தூக்கம் வருவதற்கு முன்பே மின்சாரத்தை நிறுத்தும் புதிய திட்டமா இது?
மக்கள் பொறுமைக்கு எல்லை உண்டு!!!
சென்னை பகுதிகளில்....
போதும் த.வெ.க ஆட்சி என்ற மனநிலையில் தமிழகம்!!!
@CTR_Nirmalkumar@CMOTamilnadu
Jantar Mantar needs Justice🔥🇮🇳
Water cannons. Arrests. Intimidation.
Yet the voice of determined youth cannot be washed away.
Democracy grows through dialogue, not suppression.
Dharmendra pradan should resign🛑
#JantarMantar#cjp_पार्टी#CJP_ही_AAP_है
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாமல், விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் துரோகம் இழைத்துவிட்டதாக விவசாயிகள் புகார்.
பட்டை, நாமம் போட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
முதல்வர் விஜய் இதற்கு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும்.
@TVKVijayHQ
⚠️ Worst customer service experience with Orient.
Once the product is sold, customer support seems to disappear. Calls, complaints, and follow-ups are being ignored.
9994095999
9840047095
Extremely disappointed with the negligence and poor service standards.
@orient_electric
@orient_electric Dear Customer, your call NP2606012584 is registered.
Help our technician reach to your doorstep, click to share location: https://t.co/JelViFw3YJ
Kindly share your experience: Highly Satisfied-849, Satisfied-5249, Dissatisfied-5760.
For help call 9667121111 or WA 8826313838
All are EQUAL 🤍
Black and white.
Rich and poor.
Famous and unknown.
King and Queen
All walk under the same sun ☀️
Kings, millionaires, laborers, and the poor all wear the same white (unstitched) cloth. 🕊️
In Hajj, the world’s biggest lie disappears — “status.”
EID MUBARAK 🤍
🛢️Brent crude at $120 - Petrol price increased
🛢️At $100 - Petrol price still increased
🛢️Now near $90 - Yet prices stay high 🤔
When crude oil rises: “Global market conditions.”
When crude oil falls: Silence.
₹10 hike happens fast.
₹10 reduction never comes.
#modifails
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் (MLA) பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுடன் இணைந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தினோம்.
இந்நிகழ்வில் திமுக மாவட்ட செயலாளர் அண்ணன் கௌதமன், ஒன்றிய செயலாளர் அண்ணன் ஆனந்த மற்றும் கூட்டணி கட்சிகள் பங்கேற்றன.
- தன்சீர்🟩🟥
@arivalayam@sdpitnhq
தமிழகத்தையே உலுக்கிய கோவை 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம்..
காவல் நிலையத்தில் கை, கால் முறிவு மாற்றம் அல்ல!!!
தூக்கு தண்டனையே தீர்வு!!!
சட்டம் இயற்றுமா தமிழக அரசு??
#kovai@CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay
5 நாட்களில் 20 மில்லியன் இளைஞர்கள் ஒரே பக்கத்தை நோக்கி திரள்வது சாதாரண விஷயம் அல்ல.
சமூக அநீதி, ஊழல், வேலைவாய்ப்பு பிரச்சனை-
இவற்றை எல்லாம் கவனித்து கொண்டிருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.
சிரிப்பாக தொடங்கிய இந்த அலை,
நாளை அரசியலையே மாற்றும் சக்தியாக மாறலாம்!
#cockroach
IRCTC experiencing high load in digital india 😬 Not able to book even single ticket.
Share markets not moving up. 📈
Rupee at 97 ⬆️
Petrol price 120 🛢️
LPG 3000 ⛽
Riots, hatred
Congratulations and thanks BJP for giving this🔥
@BJP4India@AshwiniVaishnaw
பொருளாதார வளர்ச்சி, ராணுவம், கல்வி என பெருமளவில் இல்லாத ஒரு சிறிய நாடு!!!
தமிழர் என்னும் மாபெரும் இனத்தை படுகொலை செய்த நாள்.
மண்ணில் புதைந்தது உடல்கள் மட்டும்…
நினைவுகள் இல்லை.
முள்ளிவாய்க்கால்…
தமிழர் இனத்தின் மறக்க முடியாத வலி.
#may18
தவெக தலைவர் விஜய் முதல்வர் ஆவது மத்திய பாசிச சக்திகளால் பொறுத்து கொள்ள முடியவில்லை.
தடுக்க நினைக்கிறது.
தவெக தலைவர் விஜய் முதல்வர் ஆக வேண்டும்.
எங்களுடைய வாழ்த்துக்கள். 💐
எதிர்கட்சியாக சிறப்பாக திமுக கூட்டணி செயல்படும்.
@TVKVijayHQ@arivalayam