பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் கழகத்தின் தொழிற்சங்க அமைப்பான இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவையின் கொடி, தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
சித்ரவதைக்கு ஆளான தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பேசும் காணொளியைப் பார்க்கும்போது மிகுந்த வேதனை ஏற்படுகிறது. அதனால்தான், வெளிநாட்டு வேலைகளில் தமிழர்கள் யாரும் ஏமாற்றப்படாமல் இருப்பதற்கு சரியான வழிமுறைகளை வகுத்திட வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். (2/3)
வெளிநாட்டு வேலைக்குச் சென்று மியன்மார் மற்றும் தாய்லாந்தில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும். (1/3)
Heard TR sir is feeling better now. Don’t have much information on it. But believe anna @SilambarasanTR_ will give a official statement soon. TR sir is a righteous man and he will be alright. Prayers.
ஹார்ட் அட்டாக் வந்த இயக்கமே மீண்டு வரும் காலத்தில் நமக்க��� வந்திருப்பது காய்ச்ச��் தான். நாம் வெற்றி பெறுவது உறுதி..!
#கா_டேவிட்அண்ணாதுரை
கழக புரட்சி தலைவர் எம்.ஜீ.ஆர் இளைஞரணி செயலாளர்
#TTVDhinakaran #AMMK #Chinnamma