ஏன்டா DVD நாய எவ்வளவு படத்த நீ கழுவி ஊத்திருப்ப அப்போலாம் படத்த produce பண்ணவன் எல்லாம் சந்தோசமாவா இருந்துருப்பான். பெரிய பட்ஜெட் படங்கள மட்டும் degrade பன்னாலாம் அதும் இவரு மட்டும் பன்னலாம். படம் ஒழுங்கா எடுக்க துப்பு இல்ல வந்தட்டான்.
சிறிய பட்ஜெட் படங்களை இப்படி தூற்றும் இவரைப்போன்ற போலியான Film Trackers.. லாபம், தலைவி, காற்ற�� வெளியிடை, NGK, தேவ் போன்ற பிரபலங்களின் படங்கள் வாஷ் அவுட் ஆனதா இல்லையா என்பதையும் குறிப்பிட்டால் மீசையுள்ள ஆண்மகன் என ஏற்றுக்கொள்ளலாம்.
#antiindian
#Bluesattaimaran
I’m a little late to my own meme-fest, but this is hilarious guys😂 Sharing some of my personal favourites which cracked me up(I died laughing seeing the toothpaste one)😂 Life is too boring if you can’t laugh at yourself, right? 😜