சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி வார்டு அலுவலகம் கோட்டம் எண் 13-க்குட்பட்ட மணக்காடு மருத்துவ நலவாழ்வு நிலையத்தில், இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்தினை வழங்கினோம்....
போலியோ இல்லாத உலகத்தை உருவாக்குவோம்....
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், சென்னை SIET மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில், குடும்பத்தினருடன் சென்று, நமது வாக்கினைச் செலுத்தி ஜனநாயக கடமையாற்றினோம்.
வாக்களிப்போம், ஜனநாயகத்தையும்- அரசியலமைப்பையும் காப்போம்!
தமிழ்நாடு வெல்லும்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.
M. K. Stalin அவர்கள் நல்லாட்சி தொடர்ந்திட,
மண்-மொழி-மானம் மற்றும் மதச்சார்பின்மை, சமத்துவம், சமூக நீதி, ஆகியவற்றை நிலைநாட்டிட எனது வாக்கினை செலுத்தினேன்....
#தமிழ்நாடு_போராடும்!
#தமிழ்நாடு_வெல்லும்!
#வெல்வோம்_ஒன்றாக!
#தமிழ்நாடு_வெல்லட்டும்!
#dmksweeping2026
#DMK4TN
திராவிட மாடல் 2.O -ல் கல்லூரி மாணவ மாணவியருக்கு 35 லட்சம் மடிக்கணினியில் வழங்க ஒப்புதல் அளித்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் நல்லாட்சி தொடர்ந்திட ஆதரிப்பீர் உதயசூரியன்,
சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி பகுதி கோட்டம் எண் 13க்குட்பட்ட,
லட்சுமி சுந்தர் நகர், நேதாஜி நகர், பேங்க் ஸ்டாப் காலனி, உமா நகர் ஆகிய பகுதிகளில்,
நமது சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அருமை அண்ணன் திரு. @SalemRRajendran அவர்களுக்கு வெற்றி சின்னமாம் #உதயசூரியன் சின்னத்தில் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து மகிழ்ந்தோம்...
#விடியல்_பயணத்திட்டம் மூலமாக பெண்கள் கல்விக்காகவும், வேலைக்காகவும், இதுவரை 855 கோடி முறை கட்டணமில்லா பயணம் செய்துள்ளனர் இந்த மகத்தான திட்டத்தினை வகுத்துக் கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் ஆட்சியைப் போற்றிட ஆதரிப்பீர் #உதயசூரியன்,
சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி பகுதி கோட்டம் எண் 13க்குட்பட்ட அண்ணா சாலை, பாரதிநகர், கள்ளிக்காடு, ஆகிய பகுதிகளில் நமது சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அருமை அண்ணன் திரு. @SalemRRajendran அவர்களுக்கு வெற்றி சின்னமாம் #உதயசூரியன் சின்னத்தில் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து மகிழ்ந்தோம்...
மகளிர் உரிமை தொகையை 1000-ல் இருந்து 2000 ஆக உயர்த்தி தரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் கரங்களை வலுப்படுத்த ஆதரிப்பீர் உதயசூரியன்!
சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி பகுதி கோட்டம் எண் 13-க்குட்பட்ட,
கன்னங்குறிச்சி மெயின் ரோடு, மேற்கு விநாயகர் கோவில் தெரு, குள்ளர் தெரு, மணக்காடு மாரியம்மன் கோவில் தெரு, மணக்காடு கிழக்குத் தெரு ஆகிய பகுதிகளில்,
நமது சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அருமை அண்ணன் திரு. @SalemRRajendran அவர்களுக்கு,
வெற்றி சின்னமாம் #உதயசூரியன் சின்னத்தில் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து மகிழ்ந்தோம்...
#Vote4DMK
கழகத் தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அன்பு அண்ணன் திரு. @Udhaystalin அவர்களின் வழிகாட்டலில்,
சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சருமான அண்ணன் திரு. @SalemRRajendran அவர்களின் வழிமொழிதலோடு,
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய NDA அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நம் தமிழ்நாட்டு அணியின் முழக்கம்....
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா திரு. @mkstalin அவர்களின் பிறந்தநாளையொட்டி,
மாண்புமிகு துணை முதலமைச்சர் ஆருயிர் அண்ணன் திரு. @Udhaystalin அவர்களின் வாழ்த்துக்களோடு
13 கோட்ட திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் விநாயகா மெஷின் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை இணைந்து நடத்தும்,
மாபெரும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை முகாமினை,
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சரும், சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளருமான அன்பு அண்ணன் திரு. @SalemRRajendran அவர்கள் தொடங்கி வைத்த மகிழ்ச்சியான தருணம்.....
சேலம் மணக்காடு ஸ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு கிங் ஸ்டார் நண்பர்கள் குழு நடத்தும் 42 ஆம் ஆண்டு படைப்பாக அழகு குத்தும் விழாவின் தலைமையேற்று தொடங்கி வைத்தோம் உடன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு.கணேசன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் இருந்தனர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அப்பா திரு.@mkstalin அவர்களின் ஆணைப்படி,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆருயிர் அண்ணன் இளம் தலைவர் திரு. @Udhaystalin அவர்களின் வாழ்த்துக்களுடன்,
2,22,91,710 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோபச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை முழு நீள கரும்பு ரொக்கம் ரூ.3000/- வழங்கும் விழா,
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சரும் சேலம் மத்திய மாவட்டத்தின் செயலாளர் அண்ணன் திரு. @SalemRRajendran அவர்களின் வழிகாட்டுதலின்படி,
அஸ்தம்பட்டி வார்டு அலுவலகம் கோட்டம் எண் 13-க்குட்பட்ட நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தோம்.
உடன் கோட்ட கழக செயலாளர் ஷானவாஸ் கோட்ட கழகப் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், மற்றும் பொது மக்கள் இருந்தனர் ..
என் பிறந்தநாளை என்னுடன் கொண்டாடியதற்கு நன்றி.
எல்லோருடனும் நேரத்தைச் செலவழித்து மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
என் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றதற்கு மீண்டும் நன்றி.
உங்கள் நேரத்தை எனக்காக ஒதுக்கி அதை பொன்னான நேரமாக மாற்ற நீங்கள் வர முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,
நீங்கள் எப்போதும் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவராக இருந்திருக்கிறீர்கள்,
அருமையான நண்பர்கள் (USWA) குடும்பத்தார் கிடைத்ததில் நான் மிகவும் பாக்கியவானாக உணர்கிறேன்.
நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தோம்! இந்த மாபெரும் பிறந்தநாள் பரிசுகளுக்கும் நன்றி!
எனது பிறந்த நாளை முன்னிட்டு,
சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்பு அண்ணன் திரு. @SalemSivalingam அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றேன்....
என் பிறந்தநாளை,
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சரும்,
சேலம் மத்திய மாவட்டத்தின் ஆற்றல்மிகு கழக செயலாளருமான,
அன்பு அண்ணன் திரு. @SalemRRajendran அவர்களுடன்,
என்னை பெற்றெடுத்த தாயோடு வாழ்த்துக்கள் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்....
எம் பிறந்தநாளையொட்டி,
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்,
பாசத்தலைவரும்,
எங்களின் அன்பில் அண்ணனுமான, திரு. @Anbil_Mahesh அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றேன் அவரின் வாழ்த்துக்களுக்கு என் அன்பும் நன்றியும்....
என் பிறந்தநாளான இன்று,
தமிழ்நாட்டு இளைஞர்களின் நம்பிக்கை சூரியன்,
இந்திய நாட்டின் இளம் தலைவர்,
எங்கள் ஆருயிர் அண்ணன் திரு. @Udhaystalin அவர்களை,
அவரது குறிஞ்சி இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றதில் பெரு மகிழ்ச்சியோடு அண்ணனை வணங்கி மகிழ்கிறேன்.....
🍲 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அப்பா திரு. @mkstalin அவர்களின் திராவிடன் மாடல் ஆட்சியில் நவம்பர் மாதம் 15-ல் தொடங்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்ததின் பேரில்,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆருயிர் அண்ணன் திரு. @Udhaystalin அவர்களின் வாழ்த்துக்களோடு,
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சரும் சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளருமான அண்ணன் திரு. @SalemRRajendran அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி வார்ட் அலுவலகம் கோட்டம் எண் 13-க்குட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கும், இன்று உணவு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தோம்!
🧹 மக்களும் Self Discipline கொண்டவர்களாக நடந்துகொண்டு பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நமக்காக உழைக்கும் #SanitaryWorkers-க்கு அதுதான் நாம் செலுத்தும் மிகப்பெரும் நன்றிக்கடன்!