தவெக பணம் கொடுத்தது உண்மைதான்..!
சேலம் மேற்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் லட்சுமணன் வாக்காளர்களுக்கு ரூ.2000 பணம் கொடுத்தார் என, ஓமலூர் தொகுதி தவெக வேட்பாளர் அதியமான் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
’ஓட்டுக்கு காசு கொடுக்காம ஜெயிச்சுருக்கோம்’ என ஆக்ரோசமாக முதல்வர் விஜய் திருச்சியில் பேசிய நிலையில், தற்போது தவெக வேட்பாளரே பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
#TVKFails #SalemWest #Omalur #Election2026 #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
#WATCH | "சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தார்"
ஓமலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அதியமான் நிர்வாகிகள் மத்தியில் பேச்சு
#SunNews | #TVKVijay | #Salem
"பாட்டெல்லாம் பாடினார்களே... இன்று?"
"கரூருக்கு வந்து எவ்வளவு கீழ்த்தரமாக பேசினார்கள். வண்டி மேல் ஏறி பாட்டெல்லாம் பாடினார்கள். டாஸ்மாக் விவகாரத்தில் அப்போது நாங்கள் கொடுத்த விளக்கங்களை எல்லாம் ஏற்காமல் ஓட்டுக்காக அவதூறு பரப்பினார்கள்.
இப்போது டாஸ்மாக் விவகாரத்தில் எதை கட்டுப்படுத்தி விட்டார்கள்? அந்த துறை அமைச்சர் விளக்கம்தானே கொடுத்துக் கொண்டிருக்கிறார்? எதை நிறுத்திவிட்டார்கள்... இதைத்தான் சோஷியல் மீடியாவில் மக்கள் கேட்கிறார்கள்"
-கோவையில் செந்தில் பாலாஜி பேட்டி
#senthilbalaji #dmk #politics #Thanthitv
ஆட்சிக்கு வந்து 15 நாட்களில்
பொய் செய்தி பரப்ப முடியுது
குதிரை பேரம் நடத்த முடியுது
ரீல்ஸ் போட முடியுது
டென்டர் விட்டு சம்பாதிக்க முடியுது
ஆனா சட்டம் - ஒழுங்கை கவனிக்க முடியலை !
#BREAKING | மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் - ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த தனது கட்சி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீது அதிமுக எம்.பி. தனபால் பகீர் குற்றச்சாட்டு
#SunNews | #ADMK | #TVK
A complete massacre of law and order! 🛑
While the incompetent #TVK government plays politics and dithers over basic police postings, Tamil Nadu's streets are running with blood. Cops are forced to sit idle while anti-social elements run amok.
Because this clueless administration is leaving an administrative vacuum, criminals are having a field day. 28 murders in just 15 days—including that of a 10-year-old child.
You are leaving the public to be slaughtered while cops await orders! Utterly shameful, dangerous, and pathetic #incompetence!
#TVKFails
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
Strongly condemn the Enforcement Directorate raids directed against former Kerala Chief Minister Com. @pinarayivijayan.
Such actions once again raise serious concerns over the growing pattern of central agencies being weaponised against Opposition leaders.
Incidentally, this also exposes the hollowness of the reckless allegations made by some Congress leaders who repeatedly questioned why Pinarayi Vijayan had “not yet been targeted by the BJP”!
#EDraids
அன்பு உடன்பிறப்புகளே,
https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.
இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.