Yellarum than kaaranam unmaithan makkal Police TVK DMK nu yellarume than mukkiyama ( Makkal )
But karur stampede ku senthilabalaji major role play panni irukan nu paavon namma innocent #AK ku therla….
Karur makkal engaluku therium 💔🙏
பாதிக்கப்பட்ட மக்களே விஜய சந்திக்க வராங்கனா அப்பவே புரிஞ்சுக்கனும் இதுல தப்பு யாரோடது (திமுக)
அவர் மக்கள் செல்வாக்கு என்னனு ? 💙🙏
மக்கள சந்திச்சுட்டு நாளையோட புது பயணத்த தொடங்குனா
உங்க கூட நாங்க இருக்கோம் !
#TVK 🇪🇸
Character Assassination
Speech trolls
Negative PR
Backstabbing from closest
Govt pressure
• Not Allowed in Karur Trichy Namakkal
But they are giving permission in Mamallapuram for cheap politics 🤡
Whatever happen we stand with you Na
@Actorvijay ! 🥺💔🙏
மக்கள் செல்வாக்கு Popularity & Attention அதிகமா யாருக்கு இருக்கோ அவங்கள தான் இந்த ஊரே பேசும்.
உதாரணம் சொல்லனும்னா….
அஜித்தும் தான் கார் ரேஸ் போறான் எந்த மீடியாவாச்சும் பேசுதா ? ஆமைங்களே அவன கண்டுக்காம விஜய் பத்தி தான் 24*7 பேசுவாங்க
தமிழகமே விஜய சுத்தி தான் இருக்கு 👍
திருமாவழவன் தான் அடிக்க சொன்னார் !
கரூர் சம்பவத்துக்கு விஜய் தான் காரணம்னு திமுக க்கு சொம்படிச்ச அறிவாலய நாய் ஒன்னு சிக்கிருக்கு…
நம்ம ஆட்டத்த காமிப்பமா மக்களே ~
https://t.co/x8nVj4jIFf
• #திமுக & #அதிமுக ஓட்டுக்கு மட்டும் காசு குடுக்காம இருந்தா 2026 -யில் தளபதி விஜய் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் (CM)
இது விஜயின் எதிர்களுக்கே தெரியும் !!! 👍
Bookmark this tweet ✅
நேத்து வரைக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் உங்கள பத்தி குறை சொல்லல அரசாங்கத்த தான் சொன்னாங்க இந்த நாய் நேர்ல போய் எல்லாரையும் Brainwash பன்னி நீங்க தான் காரணம்னு Narrative Set பன்னி அவங்க வாயால வர வைக்கிறான்
இதுக்கு மேலயும் அமைதியா இருந்தா பெரிய இழப்பு உங்களுக்கு தான் @Actorvijay 💔
நீங்க என்ன Narrative set பன்னாலும் மக்கள் மனசுல விஜய்க்கு இருக்க செல்வாக்கு நீங்கவே நீங்காது… என்றும் எப்போதும் அரசனே @Actorvijay !!! 🛐🔥
உதாரணமா இருந்த ஒரு விடியோ போதும்…
வெற்றி நிச்சயம் ! 🇪🇸💪🔥
@Swash_tweetz ஆமா அவரால கொல்ல முடியாது ஏன்னா கூட்டம் கூடுனா தன Stampede நடக்கும் சூர்யாவ பாக்க 4 பேர் தன வருவாங்க…
So it’s Impossible bro , you are right ✅
இப்போ நம்ம இருக்க நிலமைல கொக்கி குமாரு அஜித்குமார் பொட்ட குமாருனுட்டு இவுனுங்கள கண்டுக்குற நிலமலையடா நம்ம இருக்கோம்….
ஆமைங்க சினிமா Fanfightக்கு Divert பன்னிட்டு இருக்காங்க
Attention குடுக்காம கொத்தடிமைங்கள போட்டு போழங்க டா #திமுக இனி ஆட்சிக்கு வரவே கூடாது !!!! 😪💔🙏
கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்த துயர நிகழ்வில், திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டிய புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியை, அரசு கேபிளில் இருந்து தமிழகம் முழுவதும் முடக்கியிருக்கிறது திமுக அரசு.
ஊடகங்கள் திமுக அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin. அதற்குத்தான், பொதுமக்கள் யாருமே பார்க்காத குடும்பத் தொலைக்காட்சிகளை வைத்திருக்கிறீர்களே? மக்கள் பிரச்சினைகளை, கேள்விகளை வெளிக்கொள்ளும் ஊடகங்களை ஏன் முடக்குகிறீர்கள்?
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முதலமைச்சர் சொந்தத் தொகுதியிலேயே, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழக்கின்றனர். தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போகின்றன. அரசுத் துறைகள் அனைத்தும் செயலிழந்து நிற்கின்றன. இப்படி ஒரு இருண்ட சூழலில் தமிழகத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, ஊடகங்களை முடக்கிவிட்டால் மக்களுக்கு எதுவும் தெரியாது என்ற முட்டாள்தனமான ஐடியா எல்லாம் உங்களுக்கு யார் கொடுக்கிறார்கள் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே?
@PttvNewsX