நான் ஒரு பொது மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் 😃
- தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் சாட்டை துரைமுருகன்
திரள் நிதி அளிக்க: https://t.co/FxznFqwk6r
சினிமாவுல இருந்து பீடை ஒழிந்தது.
நல்ல நல்ல படமா வருது!
மக்கள் ஆர்பாட்டம் இல்லாம, பாரப்பட்சம் பார்க்காம கொண்டாடிட்டு இருக்காங்க!
சினிமா சினிமாவா போகுது.
😍🔥👌
எங்கள் உழைப்பையும், நம் மண்ணின் வாழ்வியலையும் இவ்வளவு ஆழமாக உணர்ந்து, பேரன்போடு வாழ்த்திய அண்ணனின் வார்த்தைகள் மனதை நெகிழச் செய்கின்றன. இந்த அன்பும் பாராட்டும் என் கலைப்பயணத்தில் மறக்க முடியாத பெரும் ஊக்கம் @Seeman4TN அண்ணே… உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்! ❤️🙏
சீமான் அவர்கள் "Truly Ram" வலையொளிக்கு கொடுத்த பேட்டியை பார்த்தேன்.அதில் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் பற்றியும் சிவாஜி அவர்களின் நடிப்பை பற்றியும் பேசியிருந்தார்
நேர்காணலை பார்த்துவிட்டு கப்பலோட்டிய தமிழன் படத்தையும் பார்த்தேன்❤️
வாய்ப்பிருந்தால் இரண்டையும் பார்த்துவிடுங்கள்