#PeaceOverWar
அஹ்மதி முஸ்லிம்களின் கடமை, மனித குலத்தை இறைவனுக்கு அருகில் கொண்டு வருவதும் உலகில் உள்ள மக்களை, ஒருவர் மற்றவரது உரிமையை பாதுகாக்க உள்ள கடமையை பற்றி நினைவூட்டுவதுமேயாகும்
-ஹஜ்ரத் ஐந்தாவது கலிஃபத்துல் மஸீஹ்
#PeaceOverWar
இஸ்லாம் என்பதன் பொருளே அமைதியோடு வாழ்வதும், பிறருக்கு அமைதியை வழங்குவதுமேயாகும்.
இஸ்லாம் மத சகிப்புத் தன்மைக்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறது அத்தகைய உயர்வான தரத்தை வேறெங்கும் காண இயலாது.
#PeaceOverWar
இரண்டாம் உலகப் போரின் போது ஏறத்தாழ ஏழு கோடி பேர் கொல்லப்பட்டனர் அவற்றுள் 4 கோடி பேர் சாதாரண குடிமக்கள் என்று கூறப்படுகிறது. ஆக, ராணுவ வீரர்களை விட அதிகமான அளவுக்கு பொதுமக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்
#PeaceOverWar
உலகளாவிய பிரச்சினையை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை மிகவும் அவசியமானதாகும்.
- ஹஸ்ரத் ஐந்தாவது கலிபத்துல் மஸீஹ் அவர்கள்
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தலைவர்
#PeaceOverWar
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாள் முழுவதையும் உலகில் சமாதானத்தை பரப்புவதிலேயே கழித்தார்கள். அதுவே அவர்களது உன்னத பணியாக இருந்தது.
#PeaceOverWar
"நீதியும் நியாயமும் இல்லாமல் உண்மையான அமைதியை நிலை நாட்ட முடியாது"
- ஹஜ்ரத் ஐந்தாவது கலிபத்துல் மஸீஹ் அவர்கள்
(உலகளாவிய அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர்)
#PeaceOverWar
We have to show the world the beautiful example of love, affection and compassion of Prophet Muhammad (PBUH). And the obvious truth is that Muslims will have to change their behavior to show it.
"Our objective is for all children to be literate and to have a firm educational foundation, upon which they can build their future lives..."
- His Holiness Hazrat Mirza Masroor Ahmad (aba)
#AhmadiyyatTheTrueIslam