தமிழ் மண் வாசனையை வெள்ளித்திரையில் கவிதையாக்கி உலகறிய செய்த இயக்குநர் பாரதிராஜா மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு.
அவரது கலைப்பணியை வணங்கி அஞ்சலி செலுத்துகிறேன்.
பல மாநிலங்களில் 10 வருஷமா படுதோல்வி அடைந்த காங்கிரஸோடு கடைசி வரைக்கும் கூட இருந்த திமுகவின் முதுகில் தேர்தல் முடிவு வந்த அடுத்த நொடியே குத்திவிட்டு தேர்தலின் போது கையில் வைத்த மை அழிவதற்குள் பதவிக்காக அடுத்த கட்சியிடம் ஓடிய காங்கிரஸ் துரோகி இல்லாம வேறென்ன
கண்டன அறிக்கை
திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், பயன்படுத்தப்பட்ட சில கருத்துகளும் கடும் கண்டனத்திற்குரியவை.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எப்போதும் மதச்சார்பற்ற கொள்கைகள், ஜனநாயக மதிப்புகள் மற்றும் கூட்டணி தர்மத்தை மதித்து செயல்பட்டு வருகிறது. தமிழக அரசியலில் பல்வேறு ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்ட வரலாற்றை யாராலும் மறுக்க முடியாது.
கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயக அரசியலில் இயல்பான ஒன்று.
ஆனால் அதனை தேவையற்ற வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் மூலம் வெளிப்படுத்துவது அரசியல் நாகரிகத்திற்கு ஏற்றதல்ல.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மீது முன்வைக்கப்பட்டுள்ள “துரோகம்”, “முதுகில் குத்துதல்” போன்ற குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முழுமையாக நிராகரிக்கிறது.
காங்கிரஸ் கட்சி எப்போதும் கொள்கை அடிப்படையிலான அரசியலையே முன்னிறுத்தி வருகிறது.
அரசியலில் பரஸ்பர மரியாதையும், பண்பும் நிலைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
எனவே இத்தகைய கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள் கடும் கண்டனத்திற்குரியவை என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
விடிந்ததும், இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது.
2009 மே 18 தமிழர் இனத்தில் பிறந்த ஒவ்வொரு தமிழனும் மறக்க கூடாத நாள்; 😢
ஈழ நிலத்தில் தமிழர்கள் சிந்திய ரத்தம் இன்னும் சிவந்தது கிடக்கிறது. எமது ஈழ மக்களின் கண்ணீரும் கதறுலும் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன!
#TamilsGenocideDay2026
ऐसा नेता भी है, जो खुद चुनाव हार गया और जिसकी पार्टी बहुमत से दूर रह गई, लेकिन फिर भी MK STALIN ने आगे बढ़कर THALAPATHY VIJAY की सरकार बनवाने में अहम भूमिका निभाई।
उन्होंने 2 विधायकों को Tamilaga Vettri Kazhagam प्रमुख विजय को समर्थन देने के लिए राजी किया और बहुमत का आंकड़ा पूरा करवाया। 👏
#MKStalin #Tamilnadu
தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளியது போல், தமிழ்நாட்டையும் தள்ளிவிடாதீர்கள்.
சட்டப்பேரவை கூடும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்னும் மரபை உறுதி செய்யுங்கள்
தமிழ்நாடு அரசின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திரு ச ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும், அவரது தலைமையிலான அமைச்சரவைக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொளத்தூர் மக்களே உங்களுக்கு 110 கோடி ல மருத்துவமனை கட்டி கொடுத்த இந்த @mkstalin எப்பிடியா தோற்கடிக்க தோணுச்சு உங்களுக்கு ???
முதுகுல குத்துன நீங்க எல்லாம் எந்த ஜென்மத்திலும் நல்லா இருக்க மாட்டிங்கடா
இனிமேல் கனவுல நினைச்சாலும் உங்களுக்கு எல்லாம் எதுவுமே நடக்காதுடா நாசமா தாண்டா போவீங்க
@BJP4TamilNadu@arivalayam சங்கிகளே முடிவு கட்ட நாங்க ஒன்னும் தண்ணில முளைக்கிற தாமரை இல்லை இந்த உலகத்தையே வெளிச்சமாக மாற்றிக் கொண்டிருக்கும் உதயசூரியன் மனதில் வைத்துக் கொள்ளவும் நெருங்காதே தாமரை கருகி விடும்