Parisalan breaks down how the Ulaganayagan’s cinema already carried strong political messages, dialogues, and ideology years before he launched Makkal Needhi Maiam in 2018
KamalHaasan #MakkalNeedhiMaiam#TamilPolitics Parisalan CinemaAndPolitics
KamalHaasan Parisalan
தமிழ் சினிமா தயாரிப்பாளர்களே, கடனில் சிக்கியிருக்கிறீர்களா?Fair / White skin Actor-Actress-ஐ மட்டும் வைத்து படம் எடுக்கும் பழக்கம் இன்னும் நீடிக்கிறது. யாராவது ஒரு Producer, Dark skin Actor அல்லது Actress-ஐ Leading role-ல் நடிக்க வையுங்கள். Low budget-ஆக இருந்தாலும் பரவாயில்லை.
நீங்க இந்த Promotion Tactics ஐ பயன்படுத்தி உங்க கடனில் இருந்து தப்பிக்கலாம். நீங்கள் இத செஞ்சா Social Media மூலம் நல்லா பிரபலப்படுத்தி 60 - 70 கோடி வரை Collection Stretch பண்ணி கொண்டு வந்திருளாம். கடன்ல இருக்குறவங்க இந்த tactics Use பண்ணுங்க
Tamil Cinema Producers Council
கடன்ல இருக்குற CINEMA தயாரிப்பாளர்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு அமஞ்சிருக்கு !!! 🎬
இது நல்ல சந்தர்ப்பம்.
60-70 கோடி stretch பண்ணி Social Media Influnecers கொண்டு வந்து Collection பண்ண வைக்க வாய்ப்பிருக்கு.
அதுக்கு மேலயும் வரலாம்
"நேரம் அதிர்ஷ்டம் இருந்த"
#tamilcinemaproducers
ஒரு சின்ன பட்ஜெட் போட்டு Dark Skin Actors, Actress வாய்ப்பு கொடுத்து, அதாவது Leading Role, கதை மட்டும் கவனம் பண்ணி எடுக்கலாம். Colour Discrimination மாதிரி சமூக கருத்துகள் அதில இருக்கா கூடாது, ஹீரோயின் என்றால் அழகிய பெண் அவ்வளவுதான்.
"No Social Messaging"