धर्मेंद्र प्रधान का इस्तीफा हमारे education system को फिर से संवारने की दिशा में बहुत बड़ा कदम है।
शाबाश देश भर के छात्रों, आप सभी पर गर्व है।
सड़कों पर आ कर लोकतंत्र, संविधान और अपने भविष्य की रक्षा में डट कर खड़े होने वाले हर एक युवा, हर छात्र को बहुत-बहुत बधाई।
2 मांगें अभी भी बाकी हैं - प्रधानमंत्री छात्रों और भारत के भविष्य को सम्मान देते हुए माफ़ी मांगें और छात्रों पर हिंसा के दोषियों पर कार्रवाई हो।
ये समाज के दूसरे वर्गों किसानों, मजदूरों, गरीबों, हर वो व्यक्ति जिसे इस सरकार ने दबाया है, कुचला है - अपने सम्मान के लिए संवैधानिक तरीके से डटकर खड़े होने में ही असली साहस है।
इस सरकार को हटाने का वक्त आ गया है।
डरो मत!
சிவகாசி தொகுதிக்குட்பட்ட அம்மன் நகரில், அப்பகுதி மக்களின் 20 ஆண்டுகால நீண்டநாள் கோரிக்கையான தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா அவர்களிடம் அப்பகுதி மக்கள் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.
We’ll be watching this ignition on loop all day.
Kalam-1200 — Vikram-1's first stage, named for Dr. A.P.J. Abdul Kalam — roaring to life and lifting Vikram-1 off the pad, on a flight that reached orbit.
#Vikram1#MissionAagaman
தமிழ்நாடு தின நல்வாழ்த்துகள்!
வரலாற்றுப் பெருமையும், வளமான பண்பாட்டுப் பாரம்பரியமும், உலகை வியக்க வைக்கும் தமிழ்மொழியும், உழைப்பும், அறிவாற்றலும் இணைந்த மண்ணே நம் தமிழ்நாடு.
சமூகநீதி, சமத்துவம், கல்வி, தொழில், அறிவியல், கலை, இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் முன்னோடியாகத் திகழும் நம் மாநிலம், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் என்றும் முன்னணியில் தனது முத்திரையைப் பதித்து வருகிறது.
தமிழ்நாடு தினத்தில், நம் மண்ணின் பெருமையைப் பேணியும், வளர்ச்சியை நோக்கியும், அடுத்த தலைமுறைக்கான வளமான, புதுமையான, சமத்துவமான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற உறுதியை மீண்டும் ஏற்றுக்கொள்வோம்.
Children are at the heart of Tamil Nadu's future.
Thank you, Hon'ble Chief Minister Thiru C. Joseph Vijay, for meeting UNICEF India to discuss strengthening investments in children through evidence-based policy, innovation, child-responsive governance and strategic partnerships.
Together, we can build stronger systems through a child wellbeing framework that gives every child the opportunity to thrive.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.7.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இணையவழியில் சுய விவரங்களைப் பதிவு செய்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
The Energy Decode | The Clean Molecule
What if the fuel of the future could be made from water and powered by renewable energy?
Enter Green Hydrogen—a clean energy carrier produced by using renewable electricity to split water into hydrogen and oxygen. With the potential to decarbonise industries, power cleaner transport, and support sectors where direct electrification is difficult, Green Hydrogen is emerging as a key pillar of India's energy transition.
It's more than just a fuel—it's a pathway to a cleaner, more self-reliant energy future.
Made with renewables. Powered by sustainability.
#TheEnergyDecode #GreenHydrogen #CleanEnergy #EnergyTransition #RenewableEnergy #PoweringIndia #MNRE
முதலமைச்சர் விஜய் கட்டளை
எனக்கு அமைச்சர்கள் முக்கியமா? மக்கள் முக்கியமா? என்று கேட்டால் மக்கள்தான் முக்கியம் என்று சொல்வேன்
இந்த 5 ஆண்டுகளுக்காக மட்டும் நான் வரவில்லை. மக்கள் என்னை நம்பி தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்காக பணி செய்யவே வந்துள்ளேன்
நான் எப்படி இருக்கிறேனோ அதைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும்
மக்களுக்கு நல்லது செய்வோம் என்று மேடையில் பேசிவிட்டு செல்வதற்காக நாம் ஆட்சிக்கு வரவில்லை. சொல் அளவில் எதுவும் இருக்க கூடாது
மக்களுக்கு தேவையானதை அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் செய்து கொடுப்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும்
நமது அரசு Clean government ஆக இருக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்
Mangroves can absorb up to four times more #carbon dioxide by area than upland terrestrial forests but are being lost at an alarming rate.
Discover how to reduce drivers of mangrove loss
https://t.co/34FLis4I4B #ForNature
💧 What is the true cost of losing wetlands?
The Global Wetland Outlook 2025, the most comprehensive reports on wetlands, reveals the scale of wetland loss worldwide, the economic and social consequences of inaction, and the investments needed to reverse the trend.
By linking data, economics, policy, and practice, GWO 2025 provides a clear roadmap to:
🌱 Restore degraded wetlands
🛡️ Prevent further loss
🤝 Sustainably manage wetlands for future generations
The GWO2025 is more than a report, it’s a roadmap for action.
You can access this report on our website via this link: https://t.co/VH8KLnb3uH
#GWO2025 #WetlandsMatter #EcosystemServices #NaturePositive #ClimateResilience #RestoreNature
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (15.7.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு கேரள மாநில உள்துறை அமைச்சர் திரு.ரமேஷ் சென்னிதலா அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @chennithala |
தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன்.
கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர்.
எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக!
#CMJosephVijay