எவ்வளவு வலியுடன் வாழ்ந்திருப்பார்.
நம் உழைப்பை இன்னொருவர் பெயரில் எழுதும் முட்டாள் மக்கள் இருப்பதால் தான் என்னவோ தேவா மட்டுமல்ல இன்னும் பலரின் புகழ் வெளி உலகிற்கு தெரியவில்லை.
அரங்கன் நிழலில் அமைதியில் நிறைக
#தேனிசைத்தென்றல்_தேவா
மக்கள் கிட்ட எப்படி வாக்கு கேட்கனும் பணிவா கேட்டு ஓட்டு வாங்கனும் மக்களை தற்குறி ஓட்டு போடாதவன் அறிவு கெட்ட பயனு சொன்னா எப்படி ஓட்டு போடுவாங்க🤷
அன்னைக்கு அண்ணனுக்கு பணம் பெருசா தெரிஞ்சிட்டு இனத்தை பற்றி கவலை இல்லை😏
ஊருக்கு உபதேசமாம் ஆனால் நாங்கள் விதிகளுக்கு அப்பார்பட்டவர்கள்.
@TVKVijayHQ
சீமான் ஜாதகம், ஜோசியம் பார்த்தால் தவறு இல்லையாம், பொட்டி வாங்கினால் தவறு இல்லையாம் @Seeman4TN@NaamTamilarOrg
நான் சொல்லல சவுக்கு சங்கர் சொல்றாராம் @SavukkuOfficial
தவெகவின் காரைக்குடி வேட்பாளராக போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்று, மாண்புமிகு கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டுவரும் மருத்துவர் திரு. பிரபு அவர்களை.. தனக்கு யாரென்றே தெரியாது என்று கட்டுக்கதை மன்னன் சீமான் சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது..
அதைவிட ஒருபடி மேலே போய்.. அவரது சொந்த தொகுதிக்குள் அவரை மக்களுக்கு தெரியாது என்றும் கதையளந்து விடும் சீமானை அவரது தம்பிகள் மட்டுந்தான் நம்புவார்கள்.. 😅
காரைக்குடிக்கு பக்கத்தில் உள்ள இளையான்குடியில் பிறந்து.. வளர்ந்து.. படிப்பு முடிந்தவுடன்.. சினிமா வாய்ப்பு தேடி, ஊரைவிட்டு சென்னைக்கு ஓடிப்போனவர் சீமான்.. 🤡
ஜெர்மனியில் பல் மருத்துவ மேற்படிப்பு படித்து முடித்தவுடன் எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் அவற்றை தவிர்த்துவிட்டு.. தான் பிறந்த மண்ணிற்காக திரும்பவந்து மருத்துவமனையை அமைத்து பல ஆண்டுகளாக மக்கள் பணி செய்து வருபவர் திரு. பிரபு அவர்கள்.. 👌
யாரென்றே தெரியாத அந்த காரைக்குடி தவெக வேட்பாளரை தேடிச்சென்று.. ஹிஹி.. என்று வழிந்து.. அவரது சட்டையை சரிசெய்து ஐஸ் வைத்தும்கூட.. உங்கள் டெபாசிட்டை காலி செய்து.. உங்களை திரும்ப சென்னைக்கு ஓடவைத்தவரை.. நீங்கள் மறக்கலமா சீமான் ப்ரோ.. வாட் ப்ரோ.. திஸ் இஸ் ராங் ப்ரோ.. 😅
#சீமான்_பரிதாபங்கள்