"தரமற்ற முறையில் ஏன் கழிவுநீர் கால்வாயை அமைக்கிறீர்கள்?"
கேள்வி கேட்ட இளைஞர் பதில் சொல்ல முடியாமல் திணறிய பொறியாளர்...
"நீ யார் என்னை கேள்வி கேட்க?" என மிரட்டிய ஒப்பந்ததாரர்.
#Sivakasi | #governmentemployees | #Public | #Fight | #PolimerNews
இன்று 29.03.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். #Nightrounds#TenkasiDistrictPolice#TamilNaduPolice
இன்று (23.01.2026) திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர்,இ.கா.ப., அவர்களின் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இன்று (10.09.2025) திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. M.சுதாகர், இ.கா.ப., அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
#Tiruvannamalai#TVMalaiPolice
#Watch | போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வழி ஏற்படுத்திக் கொடுக்க, ஆம்புலன்ஸ் வேகமாக ஓடிச் சென்று வாகனங்களை ஒதுக்கிவிட்ட திருச்சூர் நகர மகளிர் காவல் நிலைய அதிகாரி அபர்ணா குமார்.
பெண் காவல் அதிகாரியின் இந்த செயலை உயர் அதிகாரிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
#SunNews | #KeralaPolice | #AparnaKumar
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (10.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.… #Tiruvannamalai#Nightrounds#TVMalaiPolice
இன்று 24.07.2025 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். #Nightrounds#TenkasiDistrictPolice#TamilNaduPolice
#SalemCityPolice#Nightrounds
சேலம் மாநகரில்
இன்றைய இரவு காவல் உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய காவல் அதிகாரிகள்
உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்
இன்றைய இரவு இனிதே அமையட்டும்.
குரூப் 4 தேர்வெழுத தேர்வு மையம் மாறி வந்த பார்வை மாற்றுதிறனாளி.. உடனே ஓடிசென்று வேக வேகமாக பைக்கை எடுத்து வந்து சரியான நேரத்தில் சரியான தேர்வு மையத்திற்கு அழைத்து சென்ற போக்குவரத்து போலீசார்..!
#Coimbatore | #TNPSC | #TNPSCGroup4 | #Exam | #TrafficPolice | #PolimerNews
The issuance of SSD tokens commenced today at 04:00 PM
The distribution of SSD tokens has commenced at the counters in #BhudeviComplex, #Vishnunivasam , and #Srinivasam , Tirupati, starting at 04:00 PM today.
The SSD token availability report as of 05:47 PM today.
#TTD
SSD Token issuance begins at 04:00 PM today at the Bhudevi complex .
As of 05:56 PM, here is the latest update on token availability.
Plan your darshan with devotion and grace.
#SrivariMettu#TTD#DarshanUpdate#SSDToken