இத்தனை ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை திடீரென ரத்து செய்தது ஏன்? என நாளை எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளார்.
(9/9)
விவசாயிகள் போராட்டம் - களமிறங்கிய சுற்றுச்சூழலாளர்கள் - உலக அரங்கில் கவனம் அதிகரிப்பு
முழு விவரம்: https://t.co/nxjNEwK361
செய்தி : @aransei
https://t.co/lzToFCDOJ5
டெல்லி எல்லைக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க எதிரி நாட்டினர் மீது போர்த் தொடுப்பதைப் போன்று ஒரு போருக்கான ஆயத்த நிலையில் பாசிஸ்ட்டு கும்பல்..!
#Apsc_Unom
(1/1)