மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள் இன்று,
கழக வெற்றி வேட்பாளர் திருமதி K .பானுமதி அவர்களை ஆதரித்து தாராபுரம் பகுதியில் (28.09.2026) தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK#ByeElections
ஆட்சியில் இருக்கும் திமுக தான் தவெக!
ஆட்சியில் இல்லாத தவெக தான் திமுக!
ஆக மொத்தத்தில், உண்மையான திமுக கிளைக் கழகம் தவெக தான்!
இதனை இன்றைய தாராபுரம் பிரச்சாரத்தில் ஆதாரத்தோடு போட்டு உடைத்துவிட்டார் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு @EPSTamilNadu அவர்கள்!
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
ரீல் முதல்வர் @actorvijay அவர்களே!
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சிலையில் உள்ள இரட்டை இலை வெற்றி சின்னத்தை வேண்டுமானால் துணியை வைத்து நீங்கள் மறைக்கலாம்.
ஆனால் மக்கள் மனதில் இருந்து என்றும் இரட்டை இலையை மறைக்க முடியாது..
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்..
#வெல்லட்டும்_இரட்டைஇலை
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, @AIADMKOfficial சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருமதி. K.பானுமதி அவர்களை ஆதரித்து, கோவில்மேட்டுப்புதூர், முளையாம்பூண்டி கிராம பகுதியில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்,
தாராபுரம் சட்டமன்ற தொகுதி, கன்னிவாடி பகுதியில் கழக வெற்றி வேட்பாளர் திருமதி. K. பானுமதி அவர்களுக்கு “இரட்டை இலை” சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK#Dharapuram #ByeElections
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்,
தாராபுரம் சட்டமன்ற தொகுதி, மூலனூர் பகுதியில் கழக வெற்றி வேட்பாளர் திருமதி. K. பானுமதி அவர்களுக்கு “இரட்டை இலை” சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK#Dharapuram #ByeElections
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்,
தாராபுரம் சட்டமன்ற தொகுதி, உப்புத்துறைபாளையம் (தாராபுரம் நகரம்) பகுதியில் கழக வெற்றி வேட்பாளர் திருமதி. K. பானுமதி அவர்களுக்கு “இரட்டை இலை” சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK #Dharapuram #ByeElections
மதுராந்தகம் தொகுதியில் எந்த ஊராட்சிக்கு சென்றாலும் “Idhu @AIADMKOfficial Territory” என்று மக்கள் உணர்வோடு பகிர்கிறார்கள்.
ஆத்தூர் டோல்கெட்டில், தேசிய நெடுஞ்சாலையில், QR கோடு கொடுத்து சினிமா கொட்டகை காட்சி காட்டிய ரீல்ஸ் முதல்வரின் ஆச்சரியக்குறிகளும், அந்த கட்சியின் வேட்பாளரும் எந்த இடத்திற்கு சென்றாலும் ஓட ஓட விரட்டியடிக்கப்பட,
மாண்புமிகு @EPSTamilNadu அவர்கள் செல்லும் வழியெங்கும் மக்கள் அவரின் வருகையை ஒரு திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
ரசிக வெறி கூட்டத்திற்கும்,
மக்களுக்கான மாபெரும் இயக்கத்திற்கும்
உள்ள வித்தியாசத்தை இடைத்தேர்தல் களம் காட்டிக்கொண்டு இருக்கிறது!
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கி அரசாணை வெளியிட்டு உள்ளது இந்த பொய்க்கால் குதிரை அரசு.
ஒரு அரசு சட்டம் ஒழுங்கு குறித்து மக்களுக்கு தகவல் கொடுக்க கூட ஏன் அச்சப்பட வேண்டும்?
“வெளிப்படையான நிர்வாகம்” என்று வாய்கிழிய பேசும் இன்றைய முதல்வர், தனது துறையின் தரவுகளை மக்களுக்கு எதற்காக மூடி மறைக்கிறார்?
ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல அரசாணைகளை மூடுமந்திரம் போலவே வைத்திருக்கும் இந்த அரசின் போக்கு முழுக்க முழுக்க மக்களாட்சிக்கு விரோதமானது.
அரசின் நடவடிக்கைகளை, குறிப்பாக சட்டம் ஒழுங்கு குறித்த செயல்பாடுகளை எதற்காக மக்கள் அறியக் கூடாது? மக்களைக் காக்கும் செயல்பாடுகளை மக்களிடம் தெரிவிப்பதில் என்ன பிரச்சனை? என்பதை தமிழக மக்களுக்கு இன்றைய முதல்வர் விளக்க வேண்டும்.
ஜனநாயகத்தின் மீது கொஞ்சமாவது இவர்களுக்கு நம்பிக்கை இருக்குமேயானால், இந்த அரசாணை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்!
ஓராண்டுக்கு முன்,
ஓர் இரவு,
41 அப்பாவி உயிர்கள்….
தங்கள் உறவுகளை இழந்து,
பச்சிளம் குழந்தை இழந்து,
அந்த சாமானிய மக்கள் வடித்த
கண்ணீரையும் மரண ஓலத்தையும்
தமிழ்நாடு மறக்குமா?
கட்சி பேதமின்றி அனைவரும் நின்ற போதும்,
கூட்டம் நடத்திய கட்சி காணாமல் போனதும்,
மாநிலம் விட்டு மாநிலம் சென்று ஒளிந்து கொண்டதும்,
அதன் தலைவர் கேள்விக்கே பதில் சொல்லாமல் புறமுதுகிட்டு பனையூர் பங்களாவிற்கு ஓட்டம் பிடித்ததும்,
72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராததும்,
பாதிக்கப்பட்ட மக்களை “பனையூருக்கு வந்து ஆறுதல் வாங்கிக் கொள்ளவும்” என்ற கேவலத்தை அரங்கேற்றியதும்
தமிழ்நாடு மறக்குமா?
தமிழ்நாடு மன்னிக்குமா?
#KarurTragedy