இந்தியாவில் போதைப்பொருட்கள் தயாரிக்கப்படுவதையோ, வெளிநாடுகளிலிருந்து நமது எல்லைக்குள் அவை நுழைவதையோ அல்லது நாட்டிலிருந்து அவை கடத்தப்படுவதையோ மோடி அரசு ஒருபோதும் அனுமதிக்காது. - மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள்.
#DrugsFreeBharat
Before the scars of the horrific sexual assault and brutal murder of a 17-year-old girl near Vilathikulam and the sexual assault of a 14-year-old by a gang near Madhuranthakam have healed, yet another sexual assault has been reported of a college student from Trichy who came to Chennai for project work.
The college student was reportedly threatened by a group of men, forcibly abducted in a car, and subjected to sexual assault, an incident that occurred in the capital city of Tamil Nadu, merely ten minutes away from the residence of the state’s Chief Minister, Thiru @mkstalin.
Every sexual assault of our sisters in Tamil Nadu is a painful reminder of the state of law & order under this useless DMK government.
#DMKFailsTN
Tamil Nadu Congress President Thiru @SPK_TNCC calls Smt Indira Gandhi's gifting of Katchatheevu to Sri Lanka a “Strategic Maneuver.” He constantly repeats this to emphasise how Indians should be thankful to Smt Indira Gandhi.
The DMK & Congress have, for the last 4 decades, led to the loss of lives of our fishermen and put the lives of Tamil Fishermen at risk through their unilateral decision-making by gifting away Katchatheevu to Sri Lanka without even tabling this decision in the Parliament for discussion in 1974.
Our Hon. PM Thiru @narendramodi avl has been working tirelessly to safeguard our nation's sovereignty and has bridged the gap in infrastructure in J&K and the Northeastern region, which remained neglected during the Congress regime.
And here we have Congress boasting with pride that gifting away a critical island that belonged to India was Smt Indira Gandhi’s Strategic Maneuver.
Does Thiru @SPK_TNCC realise that Congress & DMK’s strategic maneuver has cost the lives of our Fishermen, many losing their livelihood due to constant arrest & loss of shipping vessels?
Is the Congress party not ashamed for trying to justify a haphazard decision?
Is TN CM Thiru @mkstalin avl also of the same opinion as his Congress counterpart?
Deeply saddened by the passing of the illustrious film personality, Thiru Delhi Ganesh Ji. He was blessed with impeccable acting skills. He will be fondly remembered for the depth he brought to each role and for his ability to connect with viewers across generations. He was also passionate about theatre. Condolences to his family and admirers. Om Shanti.
இன்று மாலை சென்னையில், @BJP4Tamilnadu சார்பாக, கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், கட்சி சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்து கொண்ட பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், கடுமையாக உழைத்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், பெருமளவி���் வாக்களித்த சென்னை மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக ஆட்சியில், தமிழகம் ப��ருளாதாரத்தில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், அடுத்த எட்டு ஆண்டுகளில், தமிழகம் ஆறாவது இடத்துக்குத் தள்ளப்படும். உத்திரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால் திமுக அரசு, ஒரு குடும்பத்துக்காக மட்டுமே சிந்தித்து வருகிறது. திரு உதயநிதி துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டுமென்று, திமுக அமைச்சர்கள் விரும்புகிற���ர்கள். அப்போதுதான், அவர்கள் தங்கள் வாரிசுகளைப் பதவியில் அமர்த்த முடியும். இதுதான் திராவிட மாடல். (1/4)
@DrTamilisai4BJP @KaruNagarajan
ஒரே ஒரு நேர்மையான, பிறந்நாட்டை நேசிக்கும் ஒருவனின் கைகளில் நாட்டின் நிர்வாகம் ���ருந்தால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு வாழும் உதாரணமாக வாழ்ந்து மறைந்தவர் திரு.அடல் பிஹாரி வாய்பாய் -
1998-ற்கு முன்பு இந்த நாட்டை ஆண்ட ஒரு குடும்பம், இந்த நாட்டை எப்படி வைத்திருந்தார்கள் என்பதை ஒருமுறை சிந்தித்துப்பாருங்கள் -
ஒரு டெலிபோன் இணைப்புப் பெற, ஒரு கேஸ் இணைப்புப் பெற ஏழெட்டு ஆண்டுகள��� காத்திருக்க வேண்டும், பணக்காரர்களின் அடையாளமாகவே இவையிரண்டும் பார்க்கப்பட்டன, ஆனால் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே இந்த நிலையை மாற்றி யார் கேட்டாலும் உடனடியாக இவைகள் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தினார் என்றால் அதற்கான கட்டுமாணத்தை எப்படி அவரால் அந்தக் குறுகிய காலத்தில் உருவாக்க முடிந்தது?, ஏற்கனவே அதற்கான கட்டுமாணங்கள் தயாராகத்தான��� இருந்தன என்றால் ஏன் அந்தக் குடும்பம் இவைகளை சாதாரணமக்களுக்கு எட்டாக்கனியாகவே வைத்திருந்தன?-
இந்தோனேஷியா என்ற சிறிய நாட்டில் கூட 1980 களிலேயே நான்குவழிச்சாலைகள் உருவான நிலையில் 1998 வரை ஆண்ட அந்தக் குடும்பம் ஏன் இந்தியாவின் சாலை வசதிகளை மேம்படுத்தி நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டும் என்று நினைக்கக்கூட இல்லை?-
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அதன் சாலைகள் உட்பட்ட உட்கட்டமைப்���ு வசதிகளே முக்கியக் காரணமாக இருக்க முடியும் என்பதை உணர்ந்த வாஜ்பாய் அரசாங்கத்தால்தான் காஷ்மீர் முதல் கன்ன��யாகுமரி வரையிலான சாலைகள் நான்குவழிச் சாலைகளாக மாற்றப்பட்டன இன்று நாடுமுழுவதும் இருக்கும் நான்கு, ஆறு, எட்டுவழிச்சாலைகளை உருவாக்கி சாதனை படைத்தவர் அடல் பிஹாரி வாஜ்பாயி அவரால் முடிந்தது ஏன் அவர்களால் ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்தும் முடியவில்லை?-
இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் ஏழையாகவே வைத்திருக்க வேண்டும் என்று ஏன் அந்தக் குடும்பம் ஆசைப்பட்டது?-
அதற்குப் பல காரணங்கள் ��ருந்தாலும் மிக முக்கியமான ஒரு காரணம் மிஷநரிகள் ஆம், வெள்ளைக்கார கிறிஸ்தவர்களின் அடிமையாக அடிவருடியாக இருந்தற்காவே இந்த நாட்டை நேருவின் கைகளில் பரிசாக ஒப்படைத்துச் சென்றான் வெள்ளையன் அதற்கு அவன் விதித்த நிபந்தனை இந்த நாட்டை வளர்ச்சியடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது, இந்தியர்களை மதம் மாற்றுவதற்காகச் செயற்கைப் பஞ்சங்களை உருவாக்கியவன் வெள்ளைக்காரக் கிறிஸ்தவன் என��பது நமக்கெல்லாம் தெரியும் -
வறுமையில் இருக்கும் ஒருவனைத்தான் எளிதில் மதம்மாற்ற முடியும் என்ற எளிய தத்துவத்தைத்தான் மிஷநரிகள் உலகெங்கும் பயன்படுத்தி வருகின்றன உலகெங்கும் வெற்றிபெற்றாலும்கூட இந்தியாவில் இந்துக்களை முழுவதுமாக வெற்றிபெற முடியவில்லை என்றாலும் ஓரளவி��்கு அவர்கள் வளர்ந்ததற்கும் வளர்வதற்கும் இன்றுவரை உதவி செய்துவருவது இத்தாலியக் குடும்பம்-
100 நாள் வேலைத்திட்டம் கூட இந்தியாவின் மிகப்பெரிய பலமான மனித ஆற்றலை வீணடித்து நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் மிகப்பெரிய சதிதான் என்று நான் கூறுவதற்கு பல ஆதாரங்களை என்னால் தரமுடியும் -
இப்படி நாட்டை வளராமல் பார்த்துக்கொண்ட கட்சிகளின் மத்தியில் வாராதுவந்த மாமணியாய் வெறும் ஆறாண்டுக��ல ஆட்சியில் நூறாண்டு சாதனைகள் புரிந்த உண்மையான மகாத்மா அவர்_
அவர் ஆட்சியிலிருந்த ஆறாண்டுகாலத்தில் ஏழைகளுக்கு எட்டாக்கனிகளாக இருந்த பல தடைக்கற்களை உடைத்தெரிந்து படிக்கற்களாக மாற்றியமைத்தவர் -
ஆனால், பாரத மக்கள் அவரைத் தோற்கடித்து சோனியாவின் கைகளில் நாட்டை ஒப்படைத்தனர், ஏற்கனவே ஆறு ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான வேலைகளை அவர் தொடங்கிவைத்துவிட்டுப் போய்விட்டதால் அடுத்து வந்த அரசாங்கங்களால் அவைகளின் வேகத்தை மட்டுமே அவர்களால் குறைக்க முடிந்தது இதுதான் உண்மை-
வாஜ்பாயிற்குப் பிறகு இன்று அவரது சிஷ்யன் மோடி வந்து அவரது கனவுகளை நிறைவேற்றி வருகிறார்-
50 ஆண்டுகளுக்கும் மேலாக பாரளுமன்ற உறுப்பினராக அமைச்சராக, பிரதமராக வாழ்ந்து மறைந்த வாஜ்பாய் அவர்களின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? வெறும் 50 லட்சம் மட்டுமே -
லட்சம் கோடிகளில் சொத்து சேர்த்த அரசியல்வாதிகளை ஆதரிக்கும் தமிழன் இவரைப் பார்த்துச் சிரிக்கிறான்-
இன்று அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களின் ஆ ஆறாமாண்டு நினைவுதினம் -
தேசப்பணியில் என்றும்_
ந.முத்துராமலிங்கம் -
🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️
சென்னை சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில், கடந்த ஆகஸ்ட் 8,1993 அன்று நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு, 11 உயிர்கள் பலியான கருப்பு தினம் இன்று. பயங்கரவாதிகளால் குண்டு வைத்து கொல்லப்பட்ட 11 தியாகிகளுக்கு இன்று, 31 ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி செலுத்துகிறோம்.
பேரிடர் காலங்களில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, பொதுச் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பேரியக்கமான ஆர்.எஸ்.எஸ்., போலிப் பிரச்சாரங்களைக் கண்டு பின்வாங்காமல், தாய்நாட்டுக்காகவும், மக்களுக்காகவும், பல இடையூறுகளைத் தாண்டி, தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் மரியாதை செலுத்துவதோடு, பயங்கரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்த பலிதானிகள் அனைவரின் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
ஊழலுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, தனது இந்தி கூட்டணிக் கட்சிகளுக்குப் புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. கடந்த காலங்களில், மருத்துவக் கல்விச் சேர்க்க��க்கான மாணவர்களின் தகுதிப் பட்டியலைக் கொடுத்து, கட்சிக்கு நன்கொடை வாங்கும் வழியை அறிமுகப்படுத்திய திமுக, இப்போது நன்கொடை வசூலிப்பதில் புதிய உயரத்துக்குச் சென்றுவிட்டனர்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் (TNPCB), F4 மோட்டார் பந்தய நிகழ்ச்சிக்காக, சென்னை மற்றும் மேற்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான தொழில்முனைவோர்களிடம் நிதி வசூலிக்க வேண்டும் என்ற பணி, ��டந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிதி வழங்கவில்லை என்றால், சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று, தொழில்முனைவோர்களைக் கட்டாயப்படுத்தி வருகின்றனர். இந்த F4 பந்தய நிகழ்ச்சி, கோபாலபுர இளவரசர் த���ரு @Udhaystalin -ன் கனவுத் திட்டமாகும், கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த இந்நிகழ்ச்சி, பின்னர் ஒத்திவைக்கப்பட்டு அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவிருக்கிறது. இதற்காக, தமிழக அரசு ஏற்கனவே ₹40 கோடி செலவிட்டுள்ளது. இப்போது, தமிழ்நாட்டிலுள்ள சிறு தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் அனைவரும், திரு @Udhaystalin-ன் மோட்டார் பந்தய நிகழ்ச்சிக் கனவுகளை நனவாக்க, நிதி வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், ஒவ்வொரு நிறுவனங்களிடம் இருந்தும், ₹25,000 முதல் ₹1,00,00,000 வரை வசூல் செய்யப் பணிக்கப்பட்டுள்ளனர். இந்த நிதி, “ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” (Racing Promotions Private Ltd) என்ற நிறுவனத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் கேட்கும் நிதி வழங்கப்படவில்லை என்றால், நிறுவனத்தின் மீது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைகளை நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற நிலை நிலவுகிறது.
இந்த “ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக, கோபாலபுர இளவரசரின் நெருங்கிய நண்பரான திரு அகிலேஷ் ரெட்டி என்பவர் இருப்பது தற்செயலானது அல்ல.
இந்த நிறுவனத்தின் வருமானம் மற்றும் நிதி அறிக்கைகளை, பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று @BJP4TamilNadu சார்பாக வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் கடினமாக உழைத்துச் சேர்க்கும் பணத்தை, திமுக அரசு எப்படிக் கொள்ளையடிக்கிறது என்பதைத் தமிழக மக்களும் தெரிந்து கொள்ளட்டும். தனது தனிப்பட்ட ஆசைகளுக்கு நிதி வழங்க, தமிழக மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதைத் திரு @Udhaystalinக்கு நின��வூட்ட விரும்புகிறோம்.
கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், காவிரி நீரில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை வழங்காமல் நிறுத்தியது. இதனால், ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு, ஜூன் மாதம் முதல் இரண்டு வாரங்களில் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, கடந்த ஆண��டு குறித்த நேரத்தில் திறக்கப்படவில்லை. இதனால், பயிர்கள் கருகி, விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டும், ஜூன் 12 அன்று திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. திமுக அரசு, தங்கள் இந்தி கூட்டணி நலனுக்காக, காவிரி தண்ணீரை வழங்கக் கோரி, கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்தாமல் தொடர்ந்து மௌனம் சாதித்து வந்தது. தற்போது கனமழை காரணமாக, வேறு வழியின்றி, கர்நாடக காங்கிரஸ�� அரசு, காவிரி தண்ணீரைத் திறந்து விட்டிருக்கிறது. இதனை அடுத்து, நேற்றைய தினம், அமைச்சர் திரு. நேரு அவர்கள், மேட்டூர் அணையிலிருந்து 12,000 கன அடி தண்ணீர் திறந்து விடுவதாக அறிவித்தார்.
ஆனால், தற்போது மேட்டூர் அணையிலிருந்து, 6,276 கன அடி தண்ணீரே திறந்து விடப்பட்டுள்ளது. 12,000 கன அடி தண்ணீர் என்று அறிவித்து விட்டு, அதில் ஏறத்தாழ பாதி அளவு தண்ணீரே திறக்கப்பட்டுள்ளது. இதனால், கடைமடை வரை, தண்ணீர் ��ென்றடையுமா என்பது கேள்விக்குறி. மேலும், சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு, மேற்கு மற்றும் கிழக்கு கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் பெரிதும் பலனளிக்கும். ஆனால், மேற்கு மற்றும் கிழக்கு கால்வாயில் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.
குறித்த நேரத்தில், குறித்த அளவு தண்ணீரைத் திறந்து விடாமல், அணை நிரம்பியதும் ஒட்டுமொத்தமாகத் திறந்து விடுவதால், விவசாயிகளுக்கு எந்தப் பலனுமின்றி, தண்ணீர் வீணாகக் கடலில் சென்று கலக்கும். எனவே, அறிவித்தபடி, 12,000 கன அடி தண்ணீரைத் திறந்து விடுவதோடு, மேற்கு மற்றும் கிழக்கு கால்வாயிலும் தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடி��ீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி, கட்டண உயர்வைப் பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ள திமுக அரசு, தற்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், மீண்டும் ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.
திமுக அரசு, கடந்த 2023 – 2024 ஒரு நிதி ஆண்டில் மட்டுமே, ரூ.65,000 கோடிக்கு, மின்சாரம் வாங்கியிருக்கி��து. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், மின் உற்பத்தியைப் பெருக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல், இந்த மின்சாரம் வாங்கிய செலவை, பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ளது. நாடு முழுவதும், சூரிய ஒளி மின்சார உற்பத்தியைப் பெருக்கப் பல மாநிலங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கையில், மாதம் சுமார் ரூ.5,400 கோடி நிதியை, மின்சாரம் வாங்கச் செலவு செய்திருக்கிறது திமுக. மின் உற்பத்தியைப் பெருக்காமல���, விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தால், மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வுக்குத் தான் வழிவகுக்கும். இந்த அடிப்படை நிர்வாக அறிவு கூட இல்லாத, முட்டாள்தனமான மாடலாக இருக்கிறது திமுகவி��் திராவிட மாடல் அரசு.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஷாக் அடிக்கும் மின் கட்டணம் என்றெல்லாம் பேசி காணொளி வெளியிட்ட முதலமைச்சர் திரு @mkstalin, தற்போது பொதுமக்களுக்குத் தொடர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். ஆட்சிக்கு வந்தால், மாதாமாதம் மின் கட்டணம் கணக்கெடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்து விட்டு, மூன்று ஆண்டுகள் கடந்தும், அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறார். ���ாதாமாதம் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை இல்லாமல், பொதுமக்கள் ஏற்கனவே 50% அதிகமாக மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, மாதாமாதம் மின் கட்டணத்தைக் கணக்கெடுப்போம் என்று சொல்லி, தற்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தையே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், திமுகவின் நிர்வாகத் தோல்விக்காக, பொதுமக்கள் மீது கட்டண உயர்வைச் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?
தங்கள் நிர்வாகத் திறனின்மைக்கு, பொதுமக்களைப் பலிகடாவாக்கும் திமுக, உடனடியாக இந்த மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும், சூரிய ஒளி மின்சார உற்பத்தி உள்ளிட்ட மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மாதாந்திர மின் கட்டண நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், @BJP4Tamilnadu சார்பாக வலியுறுத்துகிறேன்.
Our humble respects to Thiru Jana Krishnamurthi avl, @BJP4India’s former National President, one of the founding secretaries of the BJP and the architect who constituted the Intellectual Cells of the BJP on Economic, Defence and Foreign Affairs, on his birth anniversary.
When DMK & Congress ceded Katchatheevu to Sri Lanka, Thiru Jana Krishnamurthi avl was the first leader to challenge the decision's legality.
A true Nationalist at heart, he is revered for his contribution to the phenomenal growth of the BJP in India and the Southern States in particular & we today travel in the path laid by such great visionary leaders.
தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.
மேலும், வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கே ��திரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம்.
எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அவர்கள், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன்.
@annamalai_k முற்றுகையிட வருகிறார்களா தஞ்சமடைய வருகிறார்களா என்று வந்த பிறகு தான் தெரியும் . சாப்பாடு மட்டும் வேண்டாம், அறிவாலயத்திலேயே அவர்களுக்கு உப்பு இல்லாத சாப்பாடு மூன்று வேலையும் வழங்கப்படும்...