மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
@TVKVijayHQ@sumanthraman Congratulations @TVKVijayHQ 🎉.
ஊழல் இல்லாத, கஞ்சா இல்லாத, லஞ்சம் இல்லாத, பெண்களுக்கு முழு பாதுகாப்பான, சட்ட ஒழுங்கை பேணி காக்கவும், ஆட்சி செய்யுங்கள். கண்டிப்பாக மாற்றத்தை எதிர் பாத்துதான் உங்களுக்கு வாக்கு செலுத்தினார்கள். கண்டிப்பாக மாற்று அரசியல் செய்வீர்கள்.
மத்திய அரசா இருந்தா என்ன மாநில அரசா இருந்தா என்ன எவனுக்கும் ஒழுங்கா ரோடு போட வக்கு இல்ல. அதை தட்டி கேட்கவும் ஆளு இல்ல .. இதுல நான் பொங்குன உடனே அப்படியே ரோடை போட்டு தள்ளிடுவானுக..
அதுக்கு ஏன் பொங்ல இதுக்கு ஏன் பொங்கலனு அடுத்தவனை நோண்டுவதை விட்டுட்டு அவன் அவன் தன்னை சுத்தி வீட்டு பக்கத்துல, தெருவுல, ரோட்டுல பிரச்சினைக்கு பொங்குங்கயா...
🇮🇳 𝗜𝗡𝗗𝗘𝗣𝗘𝗡𝗗𝗘𝗡𝗖𝗘 𝗗𝗔𝗬 𝗦𝗣𝗘𝗖𝗜𝗔𝗟 𝗚𝗜𝗩𝗘𝗔𝗪𝗔𝗬 🇮🇳
#DealBeeGiveAway
We're giving away the newly launched OPPO Enco Buds 3 Pro to 5 lucky winners!
To enter:
1. Follow @DealBeeOfficial
2. RT this post.
Keeping it simple. Best of luck!
🇮🇳 𝗜𝗡𝗗𝗘𝗣𝗘𝗡𝗗𝗘𝗡𝗖𝗘 𝗗𝗔𝗬 𝗦𝗣𝗘𝗖𝗜𝗔𝗟 𝗚𝗜𝗩𝗘𝗔𝗪𝗔𝗬 🇮🇳
#DealBeeGiveAway
We're giving away the newly launched OPPO Enco Buds 3 Pro to 5 lucky winners!
To enter:
1. Follow @DealBeeOfficial
2. RT this post.
Keeping it simple. Best of luck!
#VidaaMuyarchi - Review
⭐⭐⭐.75/5
படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. முதல் பாதி மெதுவாக Plot செட் பண்ணிட்டு இரண்டாவது பாதில நல்லா கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் மகிழ்.
சிம்பிளான அறிமுகம், அழுகை, சண்டைக்காட்சிகள் என அஜித் 👌🏼
அஜித் - த்ரிஷா கெமிஸ்ட்ரி ஒத்து வரலயோ ? ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் கூட ரொமபவே செயற்கையாக இருந்த மாதிரி ஒரு ஃபீல்.
மாஸ் என்ட்ரி, ஹீரோயிசம், டூயட், குத்துப்பாட்டு என வழக்கமான மசாலா படமாக இல்லாமல் இந்த மாதிரி ஒரு படத்தை கொடுத்த அஜித்+மகிழ் கூட்டணிக்கு பாராட்டுக்கள்.
மேக்கிங் நல்லா இருந்தது 👌🏼
பாதி நேரம் ஒரு தீம் தான் ஓடுது. மிச்ச நேரம் அனிருத் ஏதோ கத்துறான்.
என் பையனுக்கு பிடிக்கல, மனைவிக்கு ஓகே டைப் மூவியாம்.
குழந்தை கிஃப்ட், பெட்ரோல் பங்க் என AK ரெஃபரென்ஸ் நோட் பண்ணீங்களா ?
கண்டிப்பாக பார்க்கலாம் மக்களை 👍🏼
Giveaway Time 🎁
1 X Audiocular BR IEM With Mic
நம்ம மக்கள் IEM மூலம் பாட்டு கேட்பதை ஊக்கப் படுத்தும் விதமாக ₹499 ரூபாய் மதிப்புள்ள IEM ஒன்று பரிசாக வழங்கப்படும்.
Rules : Like ♥️ & Retweet ♻️
Product Link 👇🏼