நெறியாளர் - சீமான் திமுக கிட்ட நெருங்கிட்டாரா..?
கார்த்திக் ~ திமுக இன எதிரி, தவெக கள எதிரி. கருணாநிதி எங்களுக்கு என்றும் துரோகி தான். திராவிட எதிர்ப்பும் தொடருகிறோம், ஈவே ராமசாமி எதிர்ப்பும் தொடருகிறோம்.
பொய் செய்தி பரபரப்பு நாய்களுக்கு இதுக்கு மேல என்ன விளக்கம் டா வேணும்..?
இதெல்லாம் ஒரு வாழ்கையாடா ❌
இது தண்டா வாழ்க்கை ✅
அத வாழ்ந்து பாத்வனுக்குத்தான்
தெரியும் 🥰... அது சொர்க்கம்...💚💚
வாழ்க்கை மெதுவா அழகா போகும்...
#seeman#NTK#the_sheep_detective#nature#Goat
0.46 வினாடி யார நினைத்து😂 சொன்னார் என்று சொல்லுங்கள்
அண்ணன் இளவரசு❤️ சம்பவம் பண்ணிருக்கார் என்றே சொல்லலாம் 💥
இன்றைய தமிழ்நாட்டு அரசியல் மாற்றத்தை மனதில் வைத்து என்னுயிர் தோழன், நிழல்கள் திரைப்படத்தை இன்றைய தலைமுறை பார்க்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்
அடிப்படை இல்லாமல் எந்த ஒரு சித்தாந்தமும் இல்லாமல் எந்த ஒரு கருத்தியலும் இல்லாமல் இப்படி பிடித்த அரசியலில்🤧🤦
கருத்தியல் அரசியல் தோற்றுக் கொண்டே இருக்கும்😔