நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு வில்லிவாக்கம் மேற்கு மண்டலில் நீர் மோர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அங்கு பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக சால்வை அணிவித்து பெருமைப்படுத்தினோம். இந்த நிகழ்ச்சியில் A R M ரவிக்குமார் , அறிவிச்சார பிரிவு , .
பாரதம் மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையிலான ஆழமான நட்புறவின் அடையாளமாக, மிகச்சிறந்த வெளிநாட்டுத் தலைவர்களுக்கான உயரிய விருதைப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது உஸ்பெகிஸ்தான் அரசு..!
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதற்கு முன், தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய பின்னடைவுகள் குறித்து சிந்தித்தீர்களா, முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே?
தன்னம்பிக்கையையும் தேசப்பற்றையும் விதைத்த நேதாஜியின் நினைவு தினமான இன்று, தாய்நாட்டிற்காக அவர் செய்த தியாகங்களையும், அவர் ஆற்றிய மகத்தான பணிகளையும் நினைவுகூறுவோம்.
ஜெய்ஹிந்த்! 🇮🇳
நம் பாரதத்தின் விடுதலைக்காக, தனது வாழ்வையே அர்ப்பணித்து, இந்திய தேசிய ராணுவத்தை வழிநடத்தி, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தீரத்துடன் போராடி தேசத்தின் விடுதலைக்காக இந்திய இளைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்களிடம்
இந்தியா 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்து, உலக அரங்கில் தனது பலத்தை நிரூபித்து வருகிறது. இது வெறும் வணிகம் மட்டுமல்ல; தற்காப்பில் தன்னிறைவு பெற்று உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளதன் கம்பீர அடையாளம்..!
சிவகாசியில் தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க @TVKPartyHQ அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
வளர்ச்சியை முன்னிறுத்தும் பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் ஆட்சி பயணத்தில், இந்திய ரயில்வே தொடர்ந்து புதிய மைல்கற்களை எட்டி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான உந்துசக்தியாக திகழ்கிறது...!