A Pakistan flagged oil tanker was destroyed by Iranian missiles few hours earlier while crossing strait of Hormuz.
Pakistan has earlier betrayed Iran by re-routing Iranian oil to US.
This is a reply by Iran to Pakistan
சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் உங்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும் என்று கேட்கும் சொம்புகளுக்கு இந்த காணொளி அர்ப்பணம்.....
தமிழகத்தில் பழைய பஞ்சாகமாக இருந்த பாஜகவை தோசை தட்டி இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை கொண்டு வந்த அண்ணாமலையாரின் உழைப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!
நாளைக்கே அண்ணாமலையார் கை காட்டினால் அவருக்கென 10 சதவீத மக்கள் அவர் பின்னால் போகத் தயாராக இருப்பார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது 🔥🔥
@annamalai_k #Annamalai
அண்ணாமலையார் கூட்டணியை கூட எதோ அரசியல் என்று அனுசரிச்சு போகலாம் ஆனால் KT ராகவனை எல்லாம் எப்படி அனுசருச்சி போகமுடியும்?
நிர்மலா சீதாராமன் மொத்தம்மா தமிழ்நாடு பாஜவை முடித்து விட்டார்கள் 🤡🤡🤡
@annamalai_k#Annamalai
தி.மு.க மற்றும் அண்ணன் @dmk_raja அவர்களுக்கு ₹98 கோடி ரூபாய் பகிரங்க சவால் விட்டு இன்றோடு 8 மாதங்கள் கடந்துவிட்டது. இன்று வரை அண்ணன் ஆ.ராஜா மௌனம் காப்பது ஏனோ?
#DMKFails
பொய் செல்வதற்காக கோச்சிங் கொடுத்து அனுப்பி வச்சிருக்காங்க
கேவலமான பிறவி
பொய் சொன்னாலும் மக்கள் நம்பும் படியாக சொல்ல வேண்டாமா ???
வேண்டவே வேண்டாம் இந்த பொய்யர்கள் மாடல்