Drama, @nsitharaman variety.
You didn't know there were labourers walking for a month?
You didn't estimate the depth of the problem?
You didn't know how many migrant labourers exist in India?
Who runs @RailMinIndia? Your Cabinet colleague @PiyushGoyal or @RahulGandhi?
#Shame
Congress organized 1000 buses to help poor migrant workers travel to UP. Many of the buses are waiting at UP border to enter the state but the UP Govt isn't allowing them to enter. Political fight with Congress is fine, but why punish poor people because you're INCOMPETENT?
"நடந்து போகிறவர்களின் பெட்டிகளை தூக்கி
கொண்டு எதிர்கட்சியினரும் நடக்கட்டும்":
நிதியமைச்சர். இந்த அம்மாவுக்கு அதானி-
அம்பானிகளுக்கு சேவை செய்யவே நேரம் போதலையே!
On the 6th anniversary of BJP Govt, Modi who had mocked Congress Govt's MNREGA, is now forced to allocate ₹40,000 crores to it
Even after 6 yrs, Modi is still Congress Nirbhar with MNREGA, DBT & Aadhaar
This is the biggest proof of Modi's failure as PM
தமிழகத்தில் மே 7 அன்று 14,102 ஆக இருந்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை; படிப்படியாகக் குறைக்கப்பட்டு மே-16 இல் வெறும் 8,270 ஆகியிருக்கிறது. பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு?
ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும்!
நிர்மலா சீத்தாராமனின் இன்றைய அறிவிப்புகள்
1. விமான நிலையங்கள் தனியாருக்கு ஏலம்.
2.அணுசக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி
3.சுரங்கங்கள் தனியாருக்கு அனுமதி
4. மின் விநியோகம் தனியாருக்கு கொடுக்கப்படும்
5. ராணுவத் தளவாட உற்பத்தியில் அன்னிய முதலீடு இருந்து 74 விழுக்காடாக அதிகரிப்பு
#CoronaVirus காலத்தில் அரசும், பல்லாயிரம் தொண்டு நிறுவனங்களும் செய்ய வேண்டிய மாபெரும் பணியை #OndrinaivomVaa மூலம் திமுக செய்து காட்டியுள்ளது!
வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு மக்கள் பணியை எந்தக் கட்சியும் செய்ததாகத் தகவல் இல்லை!
#மக்கள்_பணியில்_திமுக தொய்வின்றித் தொடரும்!
Pic 1: Rahul with Poor Migrants
Pic 2: Rahul with the Press
Pic 3: Rahul with Farmers
Pic 4: Rahul with Experts
Show me one pic of Modi doing these things & I will accept that our PM CARES
Unlike @RahulGandhi, Modi never had the guts to answer questions or face people directly.
"முதுநிலை மருத்துவக் கல்வியில், மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் 50% இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் 50% இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் பின்பற்ற மறுத்து, சமூகநீதியைத் தட்டிப் பறிக்கும் பாஜக அரசு"
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.
#AdmkBjpAgainstOBC
"மூன்றாண்டுகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான ஏறக்குறைய 8000 இடங்களை பாஜக அரசு பறித்து விட்டது;
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் & மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் 50% இடங்களையும் வழங்க மறுக்கிறது"
- கழக தலைவர் @mkstalin அவர்கள் குற்றச்சாட்டு.
#AdmkBjpAgainstOBC
நண்பன் ஒருவன் ’நடந்து போகும் ஏழைகள் கஷ்டத்தை பார்த்தாவது மனசாட்சி உள்ள பாஜகவினர் யோசிக்க’வேண்டுமென்றான்
’மனசாட்சி‘ இருந்தால் அவர்கள் ஏன் பாஜகவில் இருக்கப் போகிறார்களென்றேன்
அப்படியே இருந்தாலும் ‘யோசிக்கவேண்டுமென்கிறீர்கள்’, அவர்களுக்கு இது மனசாட்சியைவிட மிக கஸ்டமான விசயமென்றேன்
உயர்சாதியினர் திமுகவை வெறுக்க முக்கிய காரணங்கள்
1) திமுக கலப்பு திருமணத்தை ஆதரிப்பது
2) தீண்டாமையை எதிர்க்கிறது
3) திமுக சாதி ஒழிப்பை முன்னெடுக்கிறது
நடுத்தர சாதியினரில் சிலரும் உயர்சாதியினர் பலரும் திமுக சாதி ஒழிப்பிற்கான கட்சி என நினைத்து திமுகவிற்கு ஓட்டே போடுவதில்லை.
Will the Media listen to PM Modi & become "Aatma Nirbhar" from "Modi Nirbhar"
Especially,
🔸Arnab's Republic
🔸Navika's Times Now
🔸B&D's News18
🔸Sudhir's Zee News
🔸Rajdeep's India Today
50% of hate & fake news is spread in India because these channels rely on Modi for money
The geniuses at Niti Aayog have done it again.
I’d like to remind you of their graph predicting the Govt's national lockdown strategy would ensure no fresh Covid cases from tomorrow, May the 16th.