தமிழகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஆதரவு தெரிவித்த விசிக தலைவர் அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பாக எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.... நன்றியுடன் "அறந்தை சேனா"
எல்லாம் வல்ல எம்பெருமான் அண்ணாமலையார்-அன்னை உண்ணாமலை அம்மாவின் அருளால் குடும்பத்திற்காக உழைக்கச்சென்ற எம் தேச மக்கள் "141 பேர் "மிகவும் பாதுகாப்பாக வந்து சேர்ந்தது கண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டேன்.பாதுகாப்பாக வந்து சேர்ந்த அனைவருக்கும்,அவர்தம் குடும்பத்தார்களுக்கும் வாழ்த்துக்கள்
உச்ச நீதிமன்ற தீர்ப்பு, ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் எந்தெந்த கோரிக்கைகளை மக்கள் முன், நாம் முன் எடுத்து சொன்னோமோ அவற்றையெல்லாம் நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது; இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் என்மீது நம்பிக்கை கொண்ட தொண்டர்களும் பொதுமக்களும் பாடுபடுவோம்!