அக்னி வெயில்ல பைக்லயே போக முடியல.. குழந்தை குட்டியோட, 4 கிலோமீட்டர் நடக்க விடுறதுலாம் என்னா கொடுமை 😑
கரூர்ல காலையில 9 மணியிலருந்து wait பண்ண வெச்சு, சாயங்காலம் 7 மணிக்கு வந்த மாதிரி ஒரு சம்பவம்.
ஆனா, ஒரேயொரு வித்தியாசம்.. இப்போ, 'CM சார்'னு வீடியோ போடமுடியாது CM சார் 🚶🏻♂️
So cute... மூடிட்டு கேளுங்க னு சொன்னதும் சிரிச்சிட்டேன் .. ஆனா இந்த தங்கை சொல்ற விசயம் தற்குறிகளுக்கு புரியாது .
இந்த மாதிரி பொண்ணுங்க தான் தற்குறிகளுக்கு பதில் சொல்ல சரியான தேர்வாக இருக்கும்.
லயோலா கல்லூரியில் கீர்த்தி யுவராஜ் என்னும் influencer தலைமை விருந்தினராக பங்கெடுத்து போயி இருக்காங்க, அது எதுக்கு என்று கேட்டு வீடியோ போட்டவரின் ப்ரோஃபைல் ரிப்போர்ட் செய்யப்பட்டு தூக்கப்பட்டு இருக்கு. என்ன கருமம் டா இது
இளைஞர்களே நீங்கள் எப்படி ஏமாற்றப் பட்டுள்ளீர்கள் என்று பின்னூட்டத்தில் உள்ள காணொளியை பாருங்கள், புரியும்.!
உண்மையில் இந்த சதியை செய்தவர் பாஜக அண்ணாமலை. அறுவடை செய்தவர் ஜோஸஃப் விஜய். இது இன்னமும் ஆபத்து.!
மக்கள் கவனத்திற்கு தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் யார்???
இதுவும் பொய்யாடா Virtual warriors 😂🤦♂️🤷♂️
வரலாறு கற்கவும் இல்லையென்றால் அரசியலில் இருந்து தூக்கி எறியப்படுவீர்கள் 💯💯