சிறுபான்மை முஸ்லீம்களுக்கு திமுகவின் முக்கிய கட்சித் பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் திமுக இன்றைக்கு அதிக வாக்கு முஸ்லிம்கள்தான் வாக்களிக்கிறார்கள் பல்வேறு புள்ளி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள் முக்கிய பதவிகளை சிறுபான்மை முஸ்லிம்களுக்கு வழங்குவது இல்லை என்று நீண்ட நாள் குற்ற
இஸ்ரேல்-ஈரான் போரின் போது, இந்திய தொழிலாளர்களை பதுங்குக்குழிக்குள் செல்ல இஸ்ரேல் அனுமதிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Father land செய்யும் வேலையா இது
தமிழக அரசே காவல் துறையே
கைது செய் கைது செய்
கொளத்தூர் பகுதி மமக தலைவர் தமீன் அன்சாரி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்.!
#mmkitwing
திருவாரூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் பர்மிட் முறையாக செயல்படுத்தவில்லை பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை ஆர்டிஓ நடவடிக்கை எடுப்பாரா இல்ல மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுப்பார்களா போக்குவரத்துறை அமைச்சர் பார்வைக்காக
பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவு
மேற்காசியா போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவு..
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 719 புள்ளிகள் வீழ்ச்சி..
#Mumbai | #Sensex l
இந்திய பங்கு சந்தை... இந்திய நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை போய்விட்டது!
செபியின் கையாலாகாதத் தனம்... எல்ஐசியின் தவறான முதலீடுட்டு கொள்கை....
பங்குச் சந்தையில் ரத்த வெள்ளம் ஓடக் காரணங்கள்...!