பனமரத்துப்பட்டி ஒன்றிய 9வது வார்டில் மநீம சார்பில் போட்டியிட விண்ணப்பித்திருந்த பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் உள்ளூர் திமுக பிரமுகரால் அச்சுறுத்தப்பட்டு வேட்புமனுவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
@Sri_02offl அக்கா ஏதாச்சும் சொல்லணும்னு சொல்லாத கா.
என்று கோபத்தில் டார்ச் லைட்டை கீழே போட்டார்.
அவருடன் கூட வாகனத்தில் வேட்பாளர் இல்லை..
தனி வாகனத்தில் எதிர்ப்புறம் நின்று கொண்டிருந்தார் வேட்பாளர்..
கோவையின் இந்திய முகம் நான். என்னுடைய மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி கோவை தெற்குத் தொகுதியை இந்தியாவின் முன்னுதாரண தொகுதியாக மாற்றிக்காட்டுவேன். வாக்களிப்பீர் டார்ச் லைட் சின்னத்திற்கு.