@TRBRajaa Namakkal DMK MP Gandhi Selvan tables NEET Proposal in 2009-14 DMK Congress alliance&NEET exam started in 2013
Recently DMK helped Private Medical colleges to get Deemed Status to deny prospects of Govt schools students 7.5% quota allocation.
Bluffers,shameless fooling Tamilians.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலியுடன் வரும் நோயாளிகளுக்கு ECG எடுப்பது மருத்துவர் அல்ல, அங்கு வேலை பார்க்கு��் SECURITY!
முதலமைச்சர் திரு.@TVKVijayHQ "REELS ஆட்சி"-யில் REELS எடுக்கத்தான் நேரமிருக்கிறதே தவிர, ஏழை எளிய மக்களின் உயிரைக் காக்க அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களையோ, செவிலியர்களையோ நியமிக்க வக்கில்லை.
மக்களின் அடிப்படை மருத்துவக் கட்டமைப்பு கூட இல்லாமல், கேமராவுக்காக மட்டுமே நடக்கும் இந்த த.வெ.க அரசாங்கத்தின் அவலநிலைக்கு இதுவே சாட்சி. மக்களின் உயிரோடு விளையாடும் இந்த அரசின் அலட்ச��யத்திற்கு கடுமையான கண்டனங்கள்.
#TVKFails
@AGHORA888@_Tamil_Nadodi@hsejarsa நம்ம கேட்க்கிற கேள்விக்கு பதில் சொல்லாமா வேற ஓரு சம்பவத்த பேசுவானுவ இவிங்களுக்கு உண்மையில மூளை இருக்கா இல்லையா ? இல்லை இவர்கள் வெளிநாட்டில் வசிக்கும் கூமுட்டைகளா இருக்க அதிக வாய்ப்பிருக்கு..?
@_Tamil_Nadodi@AGHORA888@hsejarsa எழவச்சுக்கோ 2% கீழ் போகும்(உள்ளாட்சியில்)உங்களுக்கு அறிவு இருந்தா உன் அண்ணன் மவன் எங்கு என்ன படிக்கிறான்னு சொல்ல சொல்லு?ஏன் அவன் மகன் தமிழ்வழியில் படிக்கவில்லை? ஏன் அவர்கள் உங்களுக்கு முன்ணுதரணமாக ஆடு,மாடு மேய்க்க கற்றுக்கொடுவில்லை?அவன் தலைவன் இல்லை அரசியல் கோமாளி வைகோக்கு பிறகு
@_Tamil_Nadodi@AGHORA888@hsejarsa உங்களுக்கு என்னடா வரலாறு சொல்லுங்க கேட்போம் …உன் தலைவன் பத்து முறை கட்டு தொகை இழந்த வரலாறா..? இல்லை இரண்டு நாள் முன்னாடி திராவிட சின்ன சுடலைகிட்ட சமரசம் ஆனா வரலாறா…? நாங்கள் கேட்பது ஓன்றே ஓன்று தான் உன் புழுகுனி தலைவன் எப்ப ஜெயிப்பான்? 8%லிருந்து 4% வந்தாச்சி அடுத்த தேர்தல்ல —-
@AGHORA888@_Tamil_Nadodi@hsejarsa ஓடிட்டான் பாருங்க ..இவிங்களே கோமாளிங்க இவிங்கிட்ட போய் வாக்கு வாதம் பண்ணுறீங்களே..? உலகத்தில்லையே ஜெயிக்க மாட்டோம்முன்னு தெரிஞ்சி ஓரு கூட்டம் இருக்குன்னா இவிங்க தான்.அதுவும் நம்ம தலைவன் டெப்பாசிட் வாங்க கூட தகுதி இல்லைன்னு தெரிஞ்சி இருக்கானுவ,இவிங்கள என்னத்த சொல்ல?
என் பொண்ணு லண்டனில் படிக்கிறாள், நம்ம வட்டச் செயலாளர் பூச்சி முருகன் பொண்ணு, மாவட்ட செயலாளர் முருகேசன் பொன்னூ, சேகர் பாபு பையன் இப்படி நம்ம கட்சிக்காரர்கள் பிள்ளைகள் எல்லாம் லண்டன்ல தான் படிக்கிறாங்க , என் பொண்ணு ���ான் அந்த கேன்க்கு லீடர்.. அவளுக்கு தமிழ், ஹிந்தி , ஆங்கிலம் , பிரஞ்சு என்று நான்கு மொழி தெரியும்: ஆ ராசா புகழாரம்.
உங்க பிள்ளைகள் எல்லாம் லண்டனிலும் அமெரிக்காவின் படிக்கிறார்கள், நான்கு மொழி ��டிக்கிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு மொழிக்கு மேலே படித்தால் மாணவர்கள் கெட்டுப் போய் விடுவார்கள், தமிழ்நாட்டில் உள்ள பிள்ளைகள் தமிழ் மொழியை மட்டும் படித்து கடைசி வரை பானை சட்டியை சுரண்ட வேண்டும்.. நல்லா இருக்குது உங்க திராவிட கல்விக் கொள்கை...
திண்டுக்கல் லியோனி, சுப வீரபாண்டியன் போன்ற கலிசடைகள் அமைத்துக் கொடுத்த பாடத்திட்டத்தில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்�� நீங்கள் என்ன மடையர்களா...
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ��ள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
கோர்ட் order என்ன சொல்லுதுன்னா:
- புகார்தாரர் (TR.Baalu) மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் (K.Annamalai) நீதிமன்றத்திற்கு வரவில்லை;
- வழக்கறிஞர்கள் மட்டுமே வந்திருந்தனர். புகார்தாரர் தனது வழக்கை வாபஸ் பெற மனு (Sec 257 CrPC) தாக்கல் செய்தார்.
- நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் முழுமையாக விடுதலை செய்யப்பட்டார்.
- இதில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை. கேஸ் க்ளோஸ்!
இனிமே எவனாவது அண்ணாமலை தான் வழக்கை வாபஸ் வாங்கினாருன்னு சொன்னா, ஒன்னு அவனுக்கு படிப்பு அறிவில்லாம இருக்கணும், இல்லனா அவன் ஒரு தற்குறித்தனமான அரைகுறையா இருக்கணும்! 🤫🔥
கோர்ட் ஆர்டராவது படிக்க கத்துக்குங்கடா!
@annamalai_k
#Annamalai #TRBaalu
None of these 4 studied in any College started in any of the #DMK Govts. So #DMK’s silly efforts to paste Dravidian Stickers on these Indian Scientist achievers will be slippered badly even by them. Mind your separatist agenda, the youth of #TamilNadu are not the same of 1960s & 70s to fall for your gimmicks.
Mylswamy Annadurai - PSG Tech, Coimbatore - Founded in 1951
Muthayya Vanitha - College of Engineering, Guindy - Founded in 1794
Veeramuthuvel - Indian Institute of Technology, Madras - Founded in 1959
K Sivan - IISc Bangalore & IIT Bombay - Founded in 1909 & 1958
என் மகன் ஓரளவுதான் படிப்பான். அதனால் பத்தாம் வகுப்புக்கு பிறகு டிப்ளமோ படிக்க வைத்தேன். அதிலும் பெயிலாகிவிட்டான். அதற்குப் பிறகு சும்மா ஊர் சுற்றிக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ஒரு இடைத்தரகர் மூலம் அமைச்சரை ஒரு முறை சந்தித்தேன்.
"உங்க பையன் பொறியியல் படிக்கலன்னா என்ன, டிப்ளமோ கூட முடிக்கலன்னா என்ன? 23 லட்சம் நான் சொல்லுற அக்கவுண்ட்ல போடுங்க. உங்க பையனை போக்குவரத்து துறையில் Junior Engineer (JE, Civil) ஆக்குவது என்னோட பொறுப்பு" என்று உறுதிமொழி கொடுத்தார். அமைச்சரே சொல்கிறார் என்று நம்பி பணம் கொடுத்தேன். ஆனால் இன்று வரை வேலை மட்டும் வரவில்லை.
டிப்ளமோ கூட முடிக்காமல் கொத்தனார் வேலைக்குப் போக வேண்டிய என்னுடைய பையனை, "கவலைப்படாதீங்க சார்... நாளைக்கே சிவில் இன்ஜினியர் ஆக்கிடுறேன்" என்று சொன்ன அந��த நிமிடத்திலேயே எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது. ஆனாலும் "அமைச்சர் சொல்றாரே" என்று நம்பிவிட்டேன். இப்போது பணமும் போய், வேலையும் போய், ��மாந்து நிற்கிறேன் :
சீனிவாசன், கண்ணீர் மல்க பேட்டி
ஒரு சாதாரண குடும்பத்தில் டிப்ளமோ முடித்த மாணவர்களே வேலைக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறார்கள். ஆனால் டிப்ளமோ கூட முடிக்காதவரை, பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் ஆகாத வரை லட்சக்கணக்கில் பணம் வாங்கி Junior Engineer ஆக்கிவிடலாம் என்று யாராவது வாக்குறுதி கொடுத்திருந்தால், அது ஒரே ஒரு நபரின் ஏமாற்று சம்பவமா, அல்லது பெரிய அளவில் நடந்த வேலைவ��ய்ப்பு மோசடியா என்ற கேள்வி எழுகிறது.
இப்படி எத்தனை ஆயிரம் பேர் பணம் கொடுத்து ஏமாந்தார்கள்? எத்தனை ஆயிரம் பேர் பணம் கொடுத்து உண்மையிலேயே வேலையில் சேர்ந்தார்கள்? இது தனிப்பட்ட புகாரா, இல்லை பல ஆண்டுகளாக நடந்த அமைப்புசார்ந்த முறைகேடா? இந்தக் கேள்விகளுக்கான பதில் முழுமையான விசாரணையில்தான் தெரிய வரும்.