செத்தவங்க தொகுதில Byelection வரும் நின்னு ஜெயிச்சுக்கோ
உங்கள் குடும்பத்தில் இந்த மனிதர் எந்த ரூபத்தில் இருந்தாலும் எந்த விலையை குடுத்தாவது அப்புற படுத்துங்கள்
அரசியல்வாதியாக அல்ல மனிதனாக இருக்கவே அறுகதையை இழந்துள்ளார்
திரு. விஜய் அவர்கள் முதல்வர் ஆனதாலேயே அவர் சொல்வது தான் உண்மை என்றாகி விடாது. சிபி ஐ விசாரித்துக் கொண்டிருக்கிறது.
ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாரே?
ஏன் 7 மணி நேரம் தாமதமாக வந்தார்!
கரூர் சம்பவத்தின்போது மக்களோடு நின்றவர்கள் யார்?
மக்களை தவிக்கவிட்டு ஓடிப்போனவர்கள் யார்? என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்
- திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. 🔥🔥🔥
#kanimozhiMP#karurstampede@KanimozhiDMK
விஜய் க்கு தைரியம் தெம்பு இருந்தா யார் அந்த பார்டி சொல்லுனும் ..
இத தான் உதய் சட்டசபைல கேட்டார்...
விட்டுட்டு ஓடி போக உதய் என்ன பயந்தாங்கோலி விஜய்யா..??
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
💥 9 மாதங்களுக்கு முன்பு எங்கள் சிங்கம் @V_Senthilbalaji அண்ணன் கேட்ட கேள்விக்கு இன்று வரை பதில் சொல்ல முடியாமல் பொய் வழக்கு போட்டு அதிலும் தோல்வி அடைந்தது
த*ற்*குறிகள் கூட்டம் 🔥🔥🔥
ஆமாங்ககா அவரு அழுத அழுவாச்சியில under drawer ஏ நனஞ்சு போச்சு!
ராகுல் காந்தி மாதரி எங்க விஜயண்ணா என்ன கையாலாகாத பீடை புடிச்ச அரசியல்வாதியா!
41 பேர கொன்னோமா ,அத வச்சு CM ஆனோமா, அதே 41 பேர் குடும்பத்துக்கு அரசு வேலை கொடுத்தோமான்னு போயிட்டே இருப்பாருங்கா!!!.😂
60 வருஷமா இவனுங்களை தலை தூக்க விடாம பண்ணதில தப்பே இல்லை டா யப்பா..
பாஜக விட கேடுகெட்ட கட்சின்னா அது காங்கிரஸ் தான்..
எல்லாரும் பண்ணிருக்காங்களாம் ஆனா சொல்லமாட்டாராம் 🤡🤡🤡
சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகு முத்துக்கோன்.
அடிமையாய் உயிர்வாழ்வதைக் காட்டிலும் அடக்குமுறைக்கு எதிராக வீரத்துடன் போராடி மடிவதே மேல் என விடுதலைப் போராட்டத்துக்கான வீர வித்தாய் மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம்!
அடக்குமுறைக்கும் - ஆதிக்கத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்த மாவீரர் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாள் இன்று.
ஆங்கிலேயருக்கு வரிக்கட்ட மறுத்து - மாபெரும் போரிட்டு பீரங்கிக்கு நெஞ்சைக் காட்டிய மாமன்னர் அழகு முத்துக்கோனின் வீரம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
அவரது தீரத்தையும் - தியாகத்தையும் போற்றுவோம்!
#அழகு_முத்துக்கோன்
கரூர்ல தன்னோட விளம்பர வெறிக்காக மக்கள் கூட்டத்த கூட்டினது மட்டுமில்லாம, வேனும்னே லேட்டா வந்ததால ஏற்பட்ட துயரச் சம்பவத்தப்பக் கூட, பாதிக்கப்பட்ட மக்கள் கூட நிக்காம, ஒரு ஆறுதல் கூட சொல்லாம, அங்கிருந்து தலைதெறிச்சு ஓடிப் போன #ஓட்டநாயகன் விஜய்யின் நினைவா, அதே கரூர்ல ஒரு நினைவுச் சின்னம் அமைச்சா அது எப்படி இருக்கும்?
உங்க Creative Thinkingல வர்ரத டிசைனா மாத்தி கமெண்ட்ஸ் தெறிக்க விடுங்க, உங்க Pagesலையும் #ஓட்டநாயகன் hashtag போட்டு போடுங்க!