அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் இனிய *மிலாது நபி* நல்வாழ்த்துக்கள்!”
அன்புடன்:
*அ.பிரகாஷ் M.C.A*
3வது வட்ட மாமன்ற உறுப்பினர்
கடலூர் மாநகராட்சி.
கடலூர் அ.பிரகாஷ் மாமன்ற உறுப்பினர்
#கடலூர்மாநகரம்3வதுவட்டம்@highlight
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாண்புமிகு முன்னாள் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் வேங்கையின்மைந்தர் அவர்களின் பிறந்தநாளில் கடலூர் மாநகரம் 3வதுவட்ட மாமன்ற உறுப்பினர் திரு.அ.பிரகாஷ் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்தினைப்பெற்றார்
PMS முத்துசாமி(PMS கிரஷர் & லாரி சர்வீஸ்)-கவிதா அவர்களின் மகளின் திருமண வரவேற்பு விழாவில் கடலூர் மாநகரம் 3வது வட்ட மாமன்ற உறுப்பினர் திரு.அ.பிரகாஷ் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய நிகழ்வு.
கடலூர் அ.பிரகாஷ் மாமன்ற உறுப்பினர்
#கடலூர்மாநகரம்3வதுவட்டம்@highlight
முரசொலி மாறன் அவர்களின் 92வது பிறந்தநாள் விழா முன்னிட்டு கடலூர் மாநகர திமுக அலுவலகத்தில் அவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கிய நிகழ்வு.
#DMKCuddalore
கடலூர் அ.பிரகாஷ் மாமன்ற உறுப்பினர்
@highlight
முரசொலி மாறன் அவர்களின் 92வது பிறந்தநாள் விழா முன்னிட்டு கடலூர் மாநகர திமுக அலுவலகத்தில் அவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கிய நிகழ்வு.
#DMKCuddalore
கடலூர் அ.பிரகாஷ் மாமன்ற உறுப்பினர்
@highlight
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8ம்ஆண்டு நினைவு நாள்.
கடலூர் அ.பிரகாஷ் மாமன்ற உறுப்பினர்
#கடலூர்மாநகரம்3வதுவட்டம்@highlight